இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 293
506/1959 | கி.பி.1333 | ||
இரணியூர் | 11/1926 | கி.பி. 1322 | |
உஞ்சனை | 189/1981 | ராஜராஜன் சுந்தர பாண்டியன் கி.பி. 1320 | |
196/1981 | கி.பி. 1321 " | ||
197/1981 | கி.பி. 1322 " | ||
280/181 | கி.பி. 1323 " | ||
194/1981 | கி.பி. 1328 " | ||
198/1981 | இரண்டாவது மாறவர்மன் வீரபாண்டியன் 26-வது ஆட்சி கி.பி.1367 | ||
திருக்கோலக்குடி | 64/1916 | மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1371 | |
224/1921 | திருபுவன சக்கவர்த்தி சுந்தரபாண்டியன் 11-வது ஆட்சி ஆண்டு. | ||
225/1921 | திருபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் 20-வது ஆட்சி ஆண்டு. | ||
226/1921 | வீரபாண்டிய தேவர் 31-வது ஆட்சி ஆண்டு | ||
திருப்பத்தூர் | 89/1908 | இம்மாடி நரசிம்மர். சகம் 1421 இறையிலி நிலங்களை விற்க அனுமதி | |
90/1908 | மாறவர்மன் சடையன் 4-வது ஆட்சி ஆண்டு. | ||
91/1908 | கிருஷ்ண தேவராயர். சகம் 1432 சிங்கம நாயக்கர் நிலக்கொடை. | ||
92/1908 | கிருஷ்ண தேவராயர். சகம் 1432 சிங்கம நாயக்கர் நாரானமங்கலம் கிராமம் நன்கொடை. | ||
4/1916 | ராஜராதி ராஜன் II | ||
64/1916 | மாறவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1365) | ||
106/1916 | மாறவர்மன் குலசேகரன் 4-வது ஆட்சி ஆண்டு கி.பி.1311 | ||
சதுர்வேதி மங்கலம் | 297/1927 | ஜடாவர்மன் குலசேகரன் (கி.பி.1170) | |
சிலைமான் | 333/1961 | குலசேகர பாண்டியன் 22வது | |