இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆட்சி ஆண்டு இரு ஊர்கள் கோவிலுக்கு தானம். | |||
112/1908 | அச்சுத தேவராயர் சகம் 1452 அருவியூர் வணிகர் தானம் அளித்தது. | ||
113/1908 | விசுவநாத நாயக்கர் சகம் 1457, வரகுணபுத்தூர் தானம். | ||
114/1908 | திருபுவன சக்கரவர்த்தி சீவல்லப பாண்டியன் 13-வது ஆட்சி ஆண்டு. ஆளுடைய பிள்ளையாருக்கு பணம் வழங்கியது | ||
115/1908 | திருபுவன சக்கரவர்த்தி சீவல்லப பாண்டியன் 20வது ஆட்சி ஆண்டு. ராணிமடப்பள்ளி கட்டுவித்தது. | ||
116/1908 | வீரபாண்டிய தேவரது 17வது ஆட்சி ஆண்டு சில நிலங்களுக்கு வரி நீக்கம். | ||
117/1908 | திருபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன் 12வது ஆட்சி ஆண்டு திருநாவுக்கரசர் திருமேனிக்கு பூஜை. | ||
120/1908 | கி.பி.1842 மூன்றாம் சடை வர்மன் | ||
133/1908 | திருபுவன சக்கர்வர்த்தி மாறவர்மன் குல சேகர பாண்டியன் 36வது ஆட்சி ஆண்டு. (கி.பி.1304) | ||
119/1908 | ஜடாவர்மன் வீரபாண்டியன் II | ||
120/1908 | 44வது ஆட்சி ஆண்டு. | ||
170/1935 | மாறவர்மன் சுந்தரபாண்டியன் I 23வது ஆண்டு (கி.பி.1239) | ||
பிரான்மலை | 139/1903 | இம்மாடி ராயர் ஆட்சி சகம் 1422 எப்புலி நாயக்கர் சுந்தரராஜ பட்டருக்கு நிலதானம் | |
139/1903 | குலோத்துங்க சோழ தேவரது ஆட்சி ஆண்டு 35 | ||
140/1903 | எம்மண்டலமும் கொண்ட குலசேகர தேவற்கு ஆண்டு. | ||