பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 தமக்குப் பாதுகாப்பாக இருந்த இரு பேரரண்கள் வீழ்ந்து யட்டதிலே நபிகள் நாயகம் அவர்களின் மனம் கலங்காமல் என் செய்யும்? ஆகவேதான், கலக்க முற்றது மறைமுகம்மது நபி கருத்தில் என உமறு பாடுகின்றார். உமறு தரும் இவ்வரி, தபிகள் நாயகம் அவர்கள், இனிச் சந்திக்க விருக்கின்ற சங்கடங்களை முன்கூட்டியே உரைப்பதாகக் கொள்ளவும் இடமுண்டு. 1