123 செய்யலாம்' என ஆலோசனை கேட்கின்றான். அபூஜஹில் கூட்டிய கூட்ட நடவடிக்கையை உமறு,தம் கவிதைகளால் காட்சிப்படுத்துகின்றார். மறுவெனப்பிறந்துஇவ் வூரிடைவளர்ந்த முகம்மது மாயவித்தை யினால், அறிவுரு வினைமேல்போட்டு, நம்மினத்தாரவர் தனில்சிலர் தமை அகப்படுத்தி. உறையும் மந்திரத்தின் உருமுடித்து இவையே புதுமை என்று உலகெலாம் செலுத்தி, நிறைபெறத் தனதுபெயரையும் நிறுத்தி தீனையும் நிலைநிறுத்தினால் இனம்பெருத்து இருந்தும் இவைபுரிகரித்தோம் இலைஎனும் அவமொழி, உலகம் 1 தனில்நிலை நிறுத்திவிட்டனம் அறிவும், தரணியில் பெருமையும் இழந்தோம். மனம்உழற்றுவதென்? இனி அவர் அவர்க்கு வந்ததாய் நினைத்திடில், விளைந்த வினைகளும்சிதறி, நமரவர்வைர்க்கும், மேன்மையும் வீடும் உண்டாமல் புதுமறைவளர்க்கும் முகம்மது மதினப் பதியினில் புகுவனேல், தொலையாச் சதிவிளைத்திடுவ(து) அறுதி !தன்வலியால்; தணிப்பவர் இவண்லை எவரும் பதியைவிட்டு அருங்காள் புகுந்து இனம் எனும்பேர், பற்றறத்திரிவது மல்லால் கதிபெறும் தேவாலயங்களும், நமர்தம் சமயமும் காண் பதற்கு அரிதே. அந்தவல்வினைகள் முடியும்முன், தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வதெனும்வினை பிறந்திடப் பொருத்தி
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/123
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை