பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தருவதத்தையார் இலம்பகம் στΕ- குமார் இராசமாபுரத்தே வந்து நிரம்பினர். எனச் செல்வ மக்கள் எண்ணிறந்தோரும் ஈண்டினர். - காந்தருவதத்தை இசையரங்குக்கு வருதல் பைம்பொன் இமிர்கொடி பாவை வன்ப்பென்னும் தளிரை ஈன்று, செம்பொன் மலர்ந்து இளேயார் கண்ணென்னும் சீர்மணி வண்டுழலச் சில்லென்று அம்பொன் சிலம்பரற்ற அன்னம்போல் மெல்லவே ஒதுங்கி யம்பூஞ் - . . . செம்பொற் புரிசை யடைந்தாள்செங் தாமரைமேல் திருவொ டொப்பாள். கசுடு அவைப் பரிசாரம் பாடுதல் பட்டியன்ற கண்டத் திரைவளேத்துப் பன்மலர்கன் மாலே காற்றி விட்டகலாச் சாங்தின் கிலமெழுகி மென்மலர்கள் சிதறித் தாமம் இட்டு இளேய ரேத்த இமையார் மடமகள்போல் இருந்து கல்யாழ் தொட்டெழி இப் பண்னெறிந்தாள் கின்னரரும் மெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே. శ్రీ: శ్రీ థ్లా பாட்டு - புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண்டு அன்புகொள் மடப்பெடை அலமந்து ஆங் ககல்வதனே கசுடு, பொன் இமிர் கொடி . பொன்குய் வளர்ந்த ஒரு பூங்கொடி. உ.முல உலவ அரம் ர் - ஒலிக்க. ஒதுங்கி - விடக்து. புரிசை - மதிற் புறம். கொடி, களிரை யீன்று, பொன்மலர்ந்து. வண்டு உழல. சிலம்பு அரற்ற ஒதுங்கி, புரிசையடைந்தாள். திருவொடு - ஓடு எண்ணுெடு. கொடி யொடும். பாவையொடும், திருவொடும் ஒப்பாள் என இயையும். - கசுசு. பட்டு இயன்ற - பட்டாலாகிய கண்டத்திரை - பல்வகை வண்ணமுடைய திரை. விட்டகலா சாந்து - மணம் விட்டு :ங்குதல் இல் லாத சக்தனம். காமம் அகிற்புகை, தொட்டு எ மீஇ - எடுத்துப் பண்ணே யெழுப்பி. அவைப் பரிசாரம் . கூடியிருக்கும் அவைக்கு முகமனுகப் பாடும் Lire ..G. • * نمایه