பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.அ. சீவக சிந்தாமணி - சுருக்கம் போதரப் பாடினுள் : புகுந்த போயின, தாதலர் தாரினர் தாங்கள் பாடவே. * களங். இவ்வகையால் முதற்கண் அரசரும், பின்பு மறைய வரும், முடிவில் வணிகரும் பாடித் தோல்வி எய்தினர். கட்டியங்காரன் கூறல் தேனுயர் மகர வீணத் தீஞ்சுவை யிவளே வெல்வான், வானுயர் மதுகை வாட்டும் வார்சிலேக் காம குைம் ; ஊனுயர் துதிகொள் வேலிர் ! ஒழிக. :ஈங் கில்லை ' என்ருன்; கானுயர் அலங்கல் மாலேக் கட்டியங் காரன் என்பான். களச இவ்வாறு, இவ் விசைப்போர் ஆறுகாள்காறும் கடக் தது. இச்செய்தி சீவகனுக்கு எட்டவே அவன் தன் தோழருள் ஒருவனை புத்திசேனன் என்பானேக் கந்துக் கடன்பால் செலுத்தித் தன் கருத்தைத் தெரிவித்துவரச் சொன்னன். புத்திசேனன் அவ்வாறே கந்துக்கடன்பால் தெரிவிப்ப, அப்போழ்தில் அவன் மனம் இசையானுக, காக மாலை யென்பாள் ஒருத்தி ஒலை கொணர்ந்தாள். அதன்கண், சீவகன்பால் கட்டியங்காான் பெருஞ் சினங்கொண்டு அவனேக் கொல்லுதற்குக் கருகி யிருக்கின்ருன்; ஆதலால் அவனைக் காத்துக்கோடல்வேண்டும் ” என்ருெரு குறிப் பிருந்தது. நாகமாலே முகத்திலும் ஏதோ உர்ைக்கலுற்ம் குறிப்பும் இருந்தது. அதனை யுணர்ந்த கந்துகன் புத்தி சேனனுக்கு அதனைச் சொல்லெனப் பணிக்க, அவள் உாைக் கத் தொடங்கி,- முன்பொருநாள் அனங்கமாலை என்னும் நாடகமகள் அாங்கேறியபோது, அவ்வாங்கிற்கு, அரசர் கனக. மாதர் - காந்தருவதத்தை. தடவர இசைக்க. வந்த வங்தன. மீண்டன . திரும்பப் போய்விட்டன. போதர - கிரும்ப வரு மாறு. புகுங்க . அவள் பாடலால் உள்ளே புகுங்க அப் பறவைகள். காதலர் தார் - தேனுடைய பூவால் தொடுத்த மாலை. கள சி. தேன் உயர் மகர வீணேத் திஞ் சுவை பீவளே . தேனினும் மிக்க இன்பம் தரும் மகா வீணேயால் திவிய இசையமுது வழங்கும் இத் தத்தை யென்பவளே. வான் உயர் மதுகை . வாஞேரது உயர்ந்த அறிவு வன்மை. வாட்டும் . கெடுக்கும். வார் சிகில - நீண்ட வில். ஊனுயர் துதி கொள் வேலிர் - பகைவர் தசை மிக்க நுனியைக்கொண்ட வேல் ஏந்தும் வீரர்காள், க்ான் - மனம், அலங்கல் மாலை . அலங்கலாகிய மாலை,