பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தருவதக்ைதயார் இலம்பகம் σιπ குலத்தவதைவின் சீவகனும் வங்கிருந்தான். அனங்கமாலைக் குச் சீவகன்பால் காதல் பிறந்தது ; அதனைச் சீவகன் அறிக் கிலன். கட்டியங்காான் அவள்பால் வேட்கை மிகக்கொண்டு, அவட்குத் தன்பால் காதலின்மை யுணர்ந்தும் வலிகிற் கொண்டுசென்று கன்னியழித்தான். அக்காலத்தே அவள் 'சீவக சாமியோ’ என்று வாய்வெருவிள்ை; அருகிருந்த வர் அவனது அருளும், வலியும், அழகும் எடுத்தோகிப் பாராட்டினர் ; அதுமுதல் அவன் சீவகன்பால் கறுவு கொண் டுள்ளான் ' என்று சொல்லி முடித்தாள். கந்துக்கடன், அவட்கு வேண்டும் பொன்னும் மணியும் பெருகத் தந்து, பின்பு நிகழ்வதையும் ஒற்றிருந்து அறிந்துவருமாறு விடுத் தான. கந்துக்கடன் புத்திசேனற் குரைத்தல் இன்னன் என்ன இன்புருன் இழந்த னன்.அ ரசு என என்னே வெளவும் வாயில்தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்; அன்ன தாதல் அரில் தப அறிந்து கூத்தி கூறினள், இன்ன தால்ப டையமைத்து எழு மின் என்றி யம்பின்ை. களடு இது கேட்டுச் சீவகன் முதற்கண் நகைத்துப் பின்பு தங்தை சொற்படி, புலிக்குழாம்போலத் தோழரும் விாரும் சூழ்வா அழகிய யானை மீதேறி இசையாங்கிற்குச் சென் முன. - • . சீவகனக் கண்ட மகளிர் தம்முட் பேசிக்கொள்ளுதல் தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக் கென்று சிற்பார்; கோற்றனள் நங்கை மைந்தன் இளங்லன் நுகர்தம் கென்பார் ; கண்டு. இன்னன் என்ன . சீவகன் மிக்க வலியன் : உதவியும் செய் தான் என்று பலரும் கட்டியங்காரனுக்குச் சொல்ல. அவன் இன்புருன் - அவன் அதல்ை இன் புரு ய்ை, என . என்று நினைத்துக்கொண்டு, வெளவும் வாயில்தான் என்னே . சீவகன் உயிரைக் கவரும் வழிதான் யாது. குழ்ச்சிதன் னுளான் - ஆராய்ச்சிக்கண்ணே யாழ்ந்திருக்கின்ருன். அன்னது ஆதல் - அவன் கருத்து அதுவாதலே. அரில் தப - குற்றமற. இன்னக்ால் - இக்காரியம் இத்தன்மையாக இருக்கின்றது. எனவே, இசைப் போரில் தோற்ருேரும் கட்டியங்காரனும் பகைப்பார்போலவே இருந்தது என் முஅம். படையமைத்து - போர்க்குரிய படையமைத் துக்கொண்டு. எழு யின் - செல்க,