பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்தருவதத்தையார் இலம்பகம் . அடு லுக்கு விாமங்கிரம் இரண்டு கற்பித்துப் போர்க்குச் செலுத் கினன். அவன் தேர் ஒருபுறம் செல்ல, சீவகன் தேரும் கறங்கெனத் திரிந்து அம்புகளைச் சொரியலுற்றது. சீவகன் போர் துங்களே வீணே வென்ற நூபுர வடியி னாள்தன் வெங்களித் தடங்கண் கண்டீர் விருந்தெதிர் கொண்மின் என்னு, அங்களி யரசர்க் கெல்லாம் ஒரொன்றும் இரண்டு மாகச் செங்களிப் பகழி யொப்பித் துள்ளவா றுாட்டி ளுனே.க.கசு நன்மன வேந்தர் தங்கள் நகைமணி மார்பம் நக்கிப் புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம் கிறி இன்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பி னனும் துன்னன் மின் என்ப வேபோல் சுடுசரம் பரந்த வன்றே.ககள் இவ்வாறு நிகழ்ந்த இப் போரின்கண் அனைவரும் தத் தமக்கு இயன்ற கிறமெல்லாம் இடையீடின்றிப் போர் செய்து, எதிர்த்த அரசர் தானேயைக் கொன்று அவ்வாசர்களை யும் பிறக்கிட்டோடச் செய்தனர். ககசு. வீணே - வீணேயால், நாபுரம் . சிலம்பு. வெங்களித் தடங் சண் = யான் விடும் இவ்வம்புகள் அம்பல்ல ; வெவ்விய களிப்புமிக்க பெரிய கண்களாம். விருந்து எதிர் கொண்மின் - இவற்றை விருக்காக வந்து ஏற்றுக் கொண்மின். என்ன . என்று சொல்லி. செங்களிப் பகழி - சிவந்த, செருக்கிவரும் அம்புகளே. ஒப்பித்து - விழுக்காடிட்டு. ஊட்டின்ை - உட லில் பட்டு ஊடுருவச் செலுத்தின்ை. - விருந்து என்றதற் கேற்ப ஊட்டிகுன் " என்ருர், ககன. பிறர்மனே மயத்தல் கன் மனவேந்தர் தங்கட்கு ஈகையாம் : இவர் பிறர்மனே கயக்கும் புன்மன வேங்கரைக் கண்டு எள்ளி ஈகையாடுவர் என்பதாம். கல்வேந்தர்க்கு நகையாய்த் தோன்றலின், இனிக்கொள்ளும் உடம்பிலும் இத் திமை துன்னன் மின் என்பது போல், சீவகன் விட்ட கடுசரம், புன்மன வேந்தரது மணிமார்பம் எக்கி, கவசம் றிே, உயிர் கவர்ந்து பரந்தோடின. சக்கி - இண்டி. துன்னன்யின் பொருந்தாதீர்கள். *சிேரம் சுடுகின்ற தியைக் கக்கிவரும் அம்புகள். புன்மனம் . பிறர் *னயை கயக்கும் இழிங் இனவு கொண்ட மனம் : கன் மனம் அஃதில்லாத கன்ல மனம்,