பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கா. - - இருவர்க்கும் கிருமணம் இனிது கடந்தது. அங்கே சில்கள்ளிருந்த சீவகன் அவளிடத்தும் பிறர் எவரிடத்தும் கருமல், பிரிங்க்ேகி, எதிர்ப்பட்ட ஒருவனுக்குத் தன் அணி கல்னை ஈந்து அறம் சில பகர்ந்து ஏகினன். கனகமாலை திருமணம் . *... . . பின்பு சீவகன் மத்திமதேயத்து எமமாபுரத்தை யடைந்து அக் ககாத்து வேந்தன் மக்கட்குப் படைக்கலம். பயில்விக்கும் ஆசிரியனும் அமர்ந்து, வில் வாள் முதலிய படைப் பயிற்சி கல்கிவந்ததோடு, அவ்வப்பொழுது அற நெறியும் அறிவுறுக்கி வந்தான். அவ்வாசன் மகள் கனக R ம்ால்ே என்பாளுக்கும், சீவகனுக்கும், கருத்தொருமை எய்த, அரசன் தன் மிக்கட்கு இவன் வழங்கியுள்ள பயிற்சிச் சிற்ப் புக்கண்டு வியந்து, தன் மகளை மணம் செய்துக்ொடுத் க்ான்; இங்கேயும் சீவகன் சின்னளே தங்கினன். இதற். கிடையே இவன் உயிரோடிருப்பதை இராசமாபுரத்தே யிருந்த காந்தருவதத்தை தன் விஞ்சையாலுணர்ந்து, சீவகன் தம்பியான கந்தட்டன் என்பவனே விஞ்சையால் ஏமமா புரத்தை அடையுமாறு செய்தனள். கந்தட்டன் சீவகனு. ட்ன் இருந்து வந்தான். பதுமுகன் முதலிய (சீவகன்) தோழர்கள் இவனத் தேடிவருங்கால், கண்டக வனத்துத் கவப்பள்ளியில் விசயையைக் கண்டு அளவளாவிக்கொண்டு. இவ் வேமமாபுரத்தை யடைந்து, கிரை கவர்வார்போல் போர் தொடங்கிச் சீவகனழடைந்து தாம் விசயையைக் கண்ட செய்கியைக் கூறினர். சீவகன் அவர் அனைவரையும் அரசனுக்கும், அவன் மக்கட்கும், கனகமாலேக்கும் அறி. வித்து அவர்பால் விடைபெற்றுவந்து விசயை யடி வீழ்ந்து. வணங்கினன். . - - மகனைக் கண்டு மனம் மிக மகிழ்ந்த விசயை, சீவகனே உடனே விாைந்து சென்று, மாமஞன கோவிந்தாாசனைக் ஆண்டு, அவன் துணைபெற்றுக், கட்டியங்கான வெல்ல் வேண்டும்ெனப் பணித்தனள். அப் பணியை ம்ேற்கொண்ட