பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் கூடு இவ்வாறு சென்ற சாமஞ்சரி கன் மனேயகத்தே வாடி யிேருந்தனள்; அவள் வாட்டத்துக்குக் காரணமாாாய்ந்த பெற் ருேர் செய்வது யாதென ஆராயுமளவில், சாமஞ்சரி தனக் கோர் கன்னிமாடமமைத்து அதனருகே ஆடவர் எவரும் குறுகாதவாறு காவலமைத்தல் வேண்டும் என வேண்டி னள். இதைக் கேட்ட குபோதத்தனும், கட்டியங்காானது ஆணபெற்று, அவள் விரும்பியவண்ணமே ஆடவர் குறுகா இருங்கடியமைந்த கன்னிமாடம் கடிகிற் சமைத்துத் தங் ' ' . . . . சுரமஞ்சளி நோன்பு சென்று காலம் குறுகினும் சீவகன் பொன்,துஞ் சாகம் பொருங்தில் பொருந்துக: அன்றி என்கிறை யார்அழிப் பாரென ஒன்று சிந்தைய ளாகி யொடுங்கிள்ை. °一色一等 குணமாலை சுரமஞ்சரி பிரிவாற்றது வருந்துதல் இன்பக் காரண மாம்விளே யாட்டினுள் துன்பக் காரண மாய்த்துறப் பித்திடும் என்ப தேகிக்னங் தீர்மலர் மாலைதன் • ' ' ' ' ... ...' ..." . அன்பி ல்ைஅவ லித்தழு திட்டாள். உ.உ.உ குணமால், பிரிவாற்ருமையால் தன் தீவினைக்குக் கழுவாய் செய்தல் தண்ணம் தீம்புன லாடிய தண்மலர் வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக்கு - உஉக, காலம் சென்று குறுகினும் - வாழ்நாள் எல்லே முற்றிக் குறைந்த போழ்தும். பொன் துஞ்சு ஆகம் - திருமகள் தங்குகின்ற மார்பு. அன்றி - அவனேயன்றி, ஒன்று சிங்தையளாகி . ஒரு மனத்தையுடைய எாய். ஒடுங்கிளுள் - அமைந்தொழிந்தாள். உ.உ.உ. துறப்பித்திடும் கெடுத்தொழித்துவிடும். இன்பக் கார. ணம் - இன்பத்துக்கு முதலாகிய கடுகட்பு. விளையாட்டினுள் . சிறு விளை யாட்டு வாயிலாக. துன்பக்காரணம் - பகை, ஆய் - தோன்றி, என் பதே . கடுகட்புப் பகையாக்கும் என்ற பழமொழியையே. விளேயாட்டே வினையாம் என்ற பழமொழி கொண்டு அமைக்கினுமாம். ஈர் மலர் . குளிர்ந்த மலர். அவலித்து - வருக்தி. --