பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் ہنے rOٹ மேனி முழுதும் போர்த்துக்கொண்டு புலவியால் கண். மூடாது விழித்துக் கிடந்தாள். அவன் அவளது புலவி தீர்த்து மகிழ்வித்தான். இப்பால், கிளியைத் தூதுவிடுத்துக் குணமா?ல் வருந்தி நிற்றல், தன்துணைவி கோட்டியினில் நீங்கித் தனியிடம்பார்த்து இன்துணவற் சேர்வான் இருந்ததுகொல்! போக்ததுகொல்! சென்றது.கொல்! சேர்ந்ததுகொல்! செவ்வி யறிந்து உருகும் என்துனேவி மாற்றம் இஃது என்றதுகொல்! பாவம்!! உடுக செந்தார்ப் பசுங்கிளியார் சென்ருர்க்கோர் இன்னுரைதான் தங்தாரேல் தந்தார்என் இன்னுயிர்:தாம் தாராரேல் அங்தோ குணமாலேக்கு ஆlதகாது என்று உலகம் கொந்து ஆங்கு அழமுயன்று நோற்ருனும் எய்துவனே.உடுஉ கூடலிழைத்தல் சென் ருர் வரைய கருமம் செருவேலான் பொன்தாங் கணியகலம் புல்லப் பொருங்துமேல், குன்ருது கூடுக எனக் கூறிமுத்த வார்மணல்மேல் அன்று ஆங்கு அணியிழையாள் ஆழியிழைத் தாளே. உடுக. உடுக. கோட்டியினில் கூடியிருக்கும் இருப்பிலிருந்து. சேர்வான். இடம் பார்த்து இருந்ததுகொல் என இயையும். துனேவி . காக்கருவ தத்தை போக்கது ?ொல் - செவ்வி பெருமையால் வறிதே வந்து விட் டதோ. சென்றது க்ொல் . காலம் பார்த்துப் பொறுத்துச் சென்றதோ. உருகும் - காமத்தியால் உருகும். துனேவி ஈண்டுக் குணமாலே மேற்று: பாவம் - என் கிளிப்பிள்ளேயும் யானும் பட்டது என் என்றும் குறிப்பு. உடு உ. செங் தார் - கிளியின் கழுத்தில் தோன்றும் வரைகள். கிளி யார், உயர்த்தற்கண் வந்தது, என் இன் உயிர் தந்தார் . நீங்கும் கிலேயி அள்ள என் இனிய உயிர் ங்ேகா வகையைத் தந்தாராம். தகாது குண மிாலேக்கு இவ் விறந்துபாடு தகாதே என்று. கொக்து அழ. . உளம் வருக்கி அழ இறப்பேன். ஆங்கு முயன்று கோற்ருனும் எய்துவன் - சுர மஞ்சரிபோல முயன்று தவஞ்செய்தாயினும் அவரை எய்துவேன். உடுவி. சென்ருர் வரைய கருமம் . ஒரு வினேயின் விளைவு அதனே முடிக்கப் போருைடைய அறிவின் அளவாயிருக்கும். செருவேலான் - சிவ கன். பொன் காங்கு அணி . பொன்னுற் செய்த பூண். அகலம் - மார்பு. புல்லப் பொருந்துமேல் - தழுவுதல் கூடுமாயின். முத்த வார் மணல் - முத்துக்களாகிய ஒழுகிய மணல்மேல். அன்று ஆங்கு - அன்றே அப் பொழுதே. ஆழி . வட்டம் (கூடல் வட்டம்). -