பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இல்ம்பகம் கஉக ஒருவன் கைக்கொண்டு செல்வன்; அதுகண்டு ஊர்வர் அஞ் ச்வர் ; விேரும் வருந்துவிர்; ஆனால், அவனை ஒர் இயக்கன் கொண்டு சென்று காப்பான் ; சில பகல் கழிந்தபின் அவனைக் காண்பீர் என்று கூறினன். ஆதலால், கின் மனக்கவலை ங்ேகுவாயாக ' என்று சொன்னன். பதுமுகன் முதலிய தோழர் செய்தியறிந்து .. செய்வது சூழ்தல் கட்டவற் குற்ற கேட்டே பதுமுகன் கக்கு மற்ருேர் குட்டியைத் தின்ன லாமே கோட்புலி புறத்த தாக, கட்டியங் கார னென்னும் கழுதைகம் புலியைப் பாய ஒட்டியின் துணர லாமே யுரைவல்லே அறிக என்ருன். உஅக. சென்ற ஒற்றன் முன்பு சீவகற்கு நிகழ்ந்த வனைத்தும் ஒன்றுவிடாது அறிந்துவங் துாைத்தான். சீவகன் வீரர் கைப்படுதற்குக் கந்துக்கடனும் ஒாாம்ருல் துணையானுன் என்றறிந்து மதிமயங்குகையில், புத்திசேனன் என்பான் ஒரு சூழ்ச்சி சொல்லலுற்ருன். - புத்திசேனன் கூறல் நிறைத்திங்கள் ஒளியொ டொப்பான் புத்திசேன் கினேந்து சொல்லும் ; மறைத்திங்கண் நகரை வல்லே சுடுதும்காம் : சுடுத லோடும், இறைக்கு ற்றேல் செய்த லின்றி ஏரியின் வாய் ர் சனங்கள் நீங்கச் உ க. கட்டவற்கு உற்ற-கட்புச் செய்தவனுகிய சீவகனுக்கு ாேர்க் கவற்றை. கக்கு - சிரித்து. புலி புறத்ததாக, கழுதை, புலிக்குட்டியைத் கின்னல் ஆமே என்க. புறத்ததாக புறத்தேயிருக்க. ஆமே-ஆகாது என்க. மற்று, வினே மாற்று. தான் பாதுகாக்கும் தொழி லுடைமையின் சிவகனேக் குட்டி யென் முன், சும் புலியைப் பாய நம் புலியைப் பாய் கக்கு. இஃது ஒட்டியுணரலாமே - சீவகன் வீரர் கைப்பட்டான் என்னும் இச்சொல் உண்மையாகாது. இதனை ஒற்றில்ை ஒற்றியறியலாம். வல்லே "மிக - இது ஒற்றற்குக் கூறுவது. விரைவில் இவ்வுரையின் ஆண்மையை யறிக்கு வருக. •