பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் <安e、 என்னே யாவது இவன் ஆற்றலும் கல்வியு மென்றுடன் கொன்னும் வையம் கொழிக்கும் பழிக்குஎன்செய்கோ, தெய்வமே. ஆவதாக புகழும் பழியும் எழுநாள் அவை தேவர்மாட் டும்.உள ; மக்களுள் இல்வழித் தேர்கலேன் ; கோம்என் நெஞ்சம் எனநோக்கி சின்ருள் சிறைப்பட்டதன் காவற் கன்றின் புனிற்ருவன கார்மயிற் சாயலே. g_ e-9! ćT சீவகன் நினைவு இனி, விார் குழாத்கிடையே மதனனுடன் செல்லும் சீவகன் தன் உள்ளத்தே வெகுளித் தீப் பொங்கப் பல பொருள்களை நினைக்கலுற்ருன். r - மாநகர் சுடுத லொன்ருே, மதனனே யழித்த லொன்ருே, வாணிக ரில்லா மைந்தர் கருதியது; அதுவும் கிற்க வேய்ங்க ரில்ல தோளி விஞ்சையால் விடுத்துக் கொள்ளப் போயுயிர் வாழ்தல்.வேண்டேன் எனப்பொருள் சிந்திக் கின்ருன். கட்டியங்காரனைக் கோறற்கு இது காலமன்றெனத் தெளிந்து சுதஞ்சணனை நினைத்தல் மின்னிலங் கெயிற்று வேழம் வேழத்தாற் புடைத்துத் திண்தேர் பொன்னிலங் கிவுளித் தேரால் .. புடைத்துவெங் குருதி பொங்க . உஅ சு. சிறைமாகடல் - கைப்படுதலாகிய பெரிய கடல். முற்றவும் பற்றப்படுதலின், குளித்தாழ்வு யென்ருர், எய்தி - சேர்ந்து. தன் மனேயாள் - ஈண்டுக் காந்தருவதத்தை, என்னேயாவது என்பதனேக் கனிக்கனியே கூட்டி ஆற்றல் என்னேயாவது, கல்வி யென்னேயாவது என முடிக்க. என்ன, ஐ அசை. என்று வையம் கொன்னும் கொழிக்கும் - என்று உலகத்தார் பெரிதும் காற்றும். செய்கோ - செய்வேன். உஅன. இல் வழித் தேர்தலேன்.இல்லாதாரைக் காண் கிலேன். சிறைப் காவற்கன்றின் புனிற்கு - ஒரு சிறையிலே புள்ள தன் காவல் யுடைய سالیان. *ள்கை சன்றிளமை திராத ஆ. அனகார் மயிற்சாயல் . அந்த ஆவின் கோக்தி & ப் போன்ற நோக்கினேயுடைய, சாயலால் மயிலொத்த காந்தருவ கிக்கை. ஆ. விடுவிக்க கோக்கியின்ரும் போல சின்ருள். இது பயவு வமம் உஅ அ , வான் சிகர் இல்லா மைந்தர் . வானமும் நிகர்க்கமாட்டாத விசான தோழன்மார். 'ற்க . தாழ்வில்லை. வேய் . மூங்கில். இல்ல. இல்லாக போய் - பிழைத்துப் போய். பொருள் . வேறுே செய்யத் தககது. *