பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் கஉக கண்மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு எண்ணமொன் றுளதெனக்கு, இலங்கு பூணினய் t உகஅ. - ஊற்றுநீர்க் கூவலுள் உறையும் மீனனுர் வேற்று.நா புதன்சுவை விடுத்தல் மேயினுர் : போற்று நீ ; போவல்யான்' என்று கூறின ற்கு ". . . ஆற்றின தமைதியங் கறியக் கூறினன். உகக: . . சீவகன் செல்லுதற்கு நெறி கூறலுற்ற சுதஞ்சணன், : இம்மலைக்கு இாண்டு காதம் செல்லின் அாணபாதமென். ருெரு மலை தோன்றும்; அதனடிவாரத்தில் சாரணர் பலர் உளர்; அவரை வழிபடின், இயக்கி யொருக்கி தோன்றி இனிய விருந்துட்டுவள், உண்டபின், அச் சாாலிலே செல்க, இருபத்தைங் காதம் மிக்க யானே செறிந்த காடொன்று கங் க்ைக் கரையில் உண்டு. அதன்கண் இாண்டு காதம் சென்ருல் பேய்வனம் ஒன்று காணப்படும். அங்கே பேய்கள் அழகிய மகளிர் உருக்கொண்டு போந்து வஞ்சம் செய்யும்; அவ் வஞ் சனைக்கு இடந்தாாது மேலே ஒரு காதம் செல்லின், பல்லவ . தேயம் காணப்படும். அங்காட்டில் வழி வருத்தம் தீா இரு திங்கள் இருந்து பின், போகலுறின் நெடுஞ்சுரம் கடத்தல் வேண்டும். அதன் கொடுமை பெரிது; அங்கே நெறியின் நீங்கிய தாபதரும் இருப்பர். அதனேக் கடந்து செல்லின், த்திரகூட மலையைக் காணலாம். அதனருகே அஞ்சனமா நதி யோடுகின்றது. அது மிக இனிய இடமாகும். அங்கே, இது பள் வளி; இடம் பணிமால் வரைதான் ; அதுதெள் ளறல்யாறு உவைதே மரமாக் ; உகஅ. கிடந்தன.உள்ளனவாகிய, கண் மனம் குளிர்ப்பன ஆறும் . கான் பார் கண்ணும் மனமும் குளிரச் செய்யும் யாறுகளும், எண்ணம் . விருப்பம். - "உகசு. ஊற்று நீர்க் கூவல் பிறிதோரிடத்தே ஊறி வ்ருதலால் கிரம்புகலின்றி கிலேயூற்ருல் நிரம்பிய ைேரயுடைய குளம். காடது . * அது பகுதிப்பொருள் விகுதி. விடுத்தல் மேயிஞர் - விரும்புவதிலர், போன்று - இவ்விடத்தே காத்துக்கொண்டிரு. ஆறு வழி. அமைதி. இயல்பு. அறிய . விளங்க, . ξε