பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் மீதுவண் டரற்றும் கண்ணி ... விடலையைத் தானும் கண்டான் காதலில் களித்த துள்ளம் ; - - - காளையைக் கொணர்மின் என்ருன். ... o. Är - - இருவரும் தோழராதல் மந்திரம் மறந்து வீழ்ந்து மாநிலத் தியங்கு கின்ற அந்தர குமர னென்ருங்கு யாவரு மமர்ந்து கோக்கி, இந்திர திருவற் குய்த்தார்க் கிறைவனு மெதிர்கொண் டோம்பி மைக்தனே மகிழ்வ கூறி மைத்துனத் தோழ னென்ருன். க.கள் தவறிய இலயம் மீட்டும் பொருந்தத் தேசிகப்பாவை யாடல் போதவிழ் தெரிய லானும் . . . . . - பூங்கழற் காலி னுைம் காதலி ைெருவ ராகிக் கலந்துடனிருந்த போழ்தில் ஊதுவண் டுடுத்த மாலே • . . யுணர்வுபெற் றிலயம் தாங்கிப் போதுகண் டனேய வாட்கண் - புருவத்தால் கலக்கு கின்ருள். க.க.அ. - அப்போது, காவலன் ஒருவன் போந்து, அரசன் -- பதுமை யென்பாள் தான் பேணி வளர்த்த முல்லைக்கொடி அரும்பீனக் கண்டு, அதற்குச் சிறப்புச் செய்யச் சென்று, ங்கசு, போது எனக் கிடந்த வாட்கண் - பூப்போல் உள்ள பொருங்திய கண். இமைத்தல் செல்லா-இமைப்பதில்லை. கண் ணிவிட்லே-கண் ணியணிந்த விடலையாகிய, சிவகன், காதலில் . அன்பில்ை, உள்ளம் - அரசன் உள்ளம். ந.கா. மந்திரம் - வானத்திலே இயங்கும் மந்திரம். அந்தர குமரன் விஞ்சையன். அமர்ந்து நோக்கி - பொருந்திப் பார்த்து. இந்திர திருவற்கு இந்திரன் திருவைப்போன்ற திருவையுடைய உலோகபாலனுக்கு. உய்த் தார்க்கு - தெரிவிப்பு என்றற்கு, இறைவன் - அவ் வுலோகபாலன், மைக் தன - சிவகனுக்கு. மைத் துனத் தோழன் - விளையாடும் முறைமையை 'புடைய தோழன். - - வி.க.அ. போகவிழ் தெரியல் - அலர்ந்த பூக்களால் கொடுக்கப்பட்ட மாலை. ஊது வண்டு உடுத்த மாலை - ஒலிக்கின்ற வண்டு குழ்ந்த தேசிகப் பாவை, மாலே - பெண். இலயம் தாங்கி . நீங்கின இலயத்தைத் தப்பாமல் தாங்கி. வாட்கண் புருவத்தால் . வாட்கண்ணுலும் புருவத்தாலும். l