பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக சீவக சிக்காமணி . சுருக்கம் நூலின் நோக்கம் - இனி, இந்நூலாசிரியர் இந்நூலைச் செய்தற்குக்கொண்ட நோக்கம் இஃது எனக் காண்டல் வேண்டும். கிருத்தக்க தேவர் இந்நூலைத் தொடங்குங் காலத்தே, தம் ஆசிரியர் அருள் பெற்றுப் பாடி, முடிவில் அவர்கட்குக் காட்ட, அவர் இந்நூலின் சொற்பொருள் கலங் கண்டு வியந்து, சிந்தா மணி யோதியுணர்ந்தார் கேட்டார் இங்சோய் உயர்வர் ' 'பூங்காமரையாள் காப்பாளாம்” என்று பாராட்டி னர். தேவரும், 'ஐயனே, கின் பாதம் ஏத்தி, சிந்தாமணி யின் சரிதம் சிதர்ந்தேன்; தெருண்டவர் கன்றென்று மேற் கொண்டனர்' என்று கூறினர். நூன்முடிவில் இவ்வாறு தேவருக்கும் அவர்தம் ஆசிரியருக்கும் இன்பவுரையாட் நிகழக் காண்கின்றேம்; நூலின் தொடக்கத்தும் நூல் செய் யும் தம் கருத்தையும் தேவர் இனிது விளங்கக் கூறுகின்ரு சில்லே - கேள்வி வழியாக வழங்கும் வரலாறு, சமண முனி வர் காமச்சுவை முற்றும் கனியக் கவிபாடும் வன்மையுடை யார்' என்பதனே கிலேகாட்டுவது கருத்தாகக் கொண்டு, தேவர் இந்நூலினே எழுதினர் என்று கூறுகின்றது. 'இதுவே தேவர்க்குக் கருத்தென்பதனை அவர் தாமே எவ் விடத்தும் இனிது விளங்கக் கூறினரில்லை. நாற் புணர்ப்பும் அக் கருத்தை வற்புறுத்தவில்லை. & 3. நூற்புணர்ப்பு ஆராய்ச்சி - சச்சந்தன் விசயைபாலும், கட்டியங்காான் அங்கமாலே என்னும் பாத்தைபாலும், சீவகன் காந்தருவதத்தை முதலிய மகளிர்பாலும் தேசிகப் பாவை முதலிய பாத்தையர்பாலும் காமவின்பம் துய்த்த செய்தியே இச் சிந்தாமணிக்கண் காணப்படும் காமப் குதிகளாகும். காமக் காதலுற்ற இரு வர், ஒருவரையொருவர் காண்டலும் காதல் கொளலும், இட்ைபீடின்றிக் கூடலும் கிகழ்த்துவாேல், அவரது இன்பம் கேட்போருக்கும் கற்றறிவோருக்கும் சீரிய இன்பம் கருவ தாகாது. கர்தலிருவர் தம்மிற்க்டி இன்பம் சிறத்தலும்,