பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் கசங் சீவகன், தான் முதலில் பதுமையை விடம் தீர்த்த போது கண்ட பூங்காவிற்குச் சென்று, அஃது அவள் பயின்றவிடமாதலின், அதனைக் காணின், அவளைக் கண்டாம் போல்வதோர் இன்பம் செய்யும் என்று கருகினன்; அவ் வாறே எழுந்து, ஒரு நாள் மாலைப்போதில் அக் காவிற்குட் சென்று உலவலானன். - * சோலைக் காட்சி மயிலி டைலும் மங்கியின் ஊடலும் குயிலின் பாடலும் கூடி மலிந்துஅவண் வெயிலின் நீங்கிய வெண்மணல் தண்நிழல் பயிலும் மாதவிப் பக்தரொன் றெய்தின்ை. உங்o. சீவகனப்போலவே பதுமையும் வேட்கைத் தியால் வெந்து ஆற்ருளாய் அச் சோலையில் அவ்விடத்தே வந்திருந் தாள். இருவர் வரவும் ஒருவரொருவர்க்குத் தெரியாமே நிகழ்ந்தது. வந்தவள், தோழியர் விளையாட்டுக் குறித்து வேறு வேறிடம் செல்ல, மாதவிப் பந்தர் அருகே தனியே கின்றுகொண்டிருந்தாள். சீவகன் அவளைக் காண்கின்ருன். காட்சி கறங்த பாலினுட் காசில் திருமணி நிறம்கி ளர்ந்துதன் ர்ேமைகெட் டாங்கவண் மறைந்த மாதவி மாமை நிழற்றலின், சிறந்த செல்வனும் சிங்தையின் நோக்கினன். உங்க EE0. கூடி மவிர்து - க.டிமிகுந்து. வெயிலின் - வெயிலினின்று. கிமுல் பயிலும் மாதவிப் பக்தர் - முல் பரந்த குருக்கத்திக் கொடி படர்ந்த பக்தர். - கக.க. கறந்த பால் - ஆணிடத்தே கறக்து கொண்ட ஆன்டால், காசு - குற்றம். திருமணி - அழகிய நீலமணி, கிளர்ந்து - கிளர. கெட் -ாங்கு - கெட்டாற்போல. மாமை முற்றலின் - மாமை சிறம் ஒளிவிடு கலால். மாதவி - மாதவிப் பூ, சிங்தையின் கோக்கின்ை மனத்தால் ஆராய்ச்சியோடே பார்த்தான். -