பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் ዻ<ቓÇr மயற்கை யில்லவர் மன்றலில் மன்னிய - இயற்கை யன்புடை யார் இயைக் தார்களே. ங்.ச0 மணம் முடிந்தபின், சீவகன் பதுமையுடன் இனி துறைந்து வருகையில், அவன்பால் தன் கருத்தையிழந்து வேட்கை கோய் மிகுந்து மெலிந்துவந்த தேசிகப் பாவை யென்னும் பாக்கை இரு ರ್ಸ್ತ பூங்காவையடைந்து தன் தனிமை தீர்வது குறித்து இன்பமுறப் பாடிக்கொண்டிருங் தாள். சீவகன் அவளைத் தலைப்படல் வார்தளிர் ததைந்து போது மல்கிவண் டுறங்குங் காவில் சீர்கெழு குரிசில் புக்கான், - தேசிகப் பாவை யென்னும் கார்கெழு மின்னு வென்ற - துடங்கிடைக் கமழ்தண் கோதை ஏர்கெழு மயில ேைள இடைவயின் எதிர்ப்பட் டானே. fo- og தீாா வேட்கையால் மெலிந்து வருங்கிய தேசிகப் பாவைக்கும் இன்பம் தந்து மகிழ்வித்து ஒழுகிய சீவகன், பதுமையுடன் இாண்டு கிங்கள் கழித்தான். சீவகன் பிரிந்து போதல் தயங்கினர்க் கோன்த தன்மேல் தண்ணென வைத்த மென்முேன் வயங்கிணர் மலிந்த தாரான் வருத்துரு வகையின் நீக்கி க. ச0, கயற்கண் - கயல் மீன் போலும் கண், மணம் இயற்றினர். திருமணம் செய்தனர். ஏக்கரும் தன்மை யாவரும் பாராட்டும் தன்மை, இவர், பெற்ருேர் முதலாயினர், மயற்கையில்லவர் . மயக்கமில்லாத இரு வரும். மன்னிய - முன்பே கிலேபேறு கொண்ட இயற்கை யன்பு - இயற் கைப் புணர்ச்சியால் கொண்ட அன்பு. க சக. ததைக்து - கி ை துே. போது - பூக்கள். கா - சோஆல, சீர்கெழு குரிசில் சீவகன். நுடங்கு இடை - நுண்ணியதாய் *gosaga இடை. எர்கெழு - அழகு திகழும். இடைவயின் - சோலையிடத்தே, ŁffT E GLİ யென்னும் இடையும் கோதையுமுடைய மயிலன்ள்ை என்க.