பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்o சிவக சிந்தாமணி - சுருக்கம் சீவகன் இக் கேமiபுரத்தைச் சேரவந்து ஒர் ஆலமரத்தின் நிழலில் இருத்தல் . பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடி மின்னுவிட் டெரிவதோர் கலத்தள் வீங்கிருள் பின்னிவிட் டனகுழல் பெருங்கண் பேதையூர் துன்னினன் தொடுகழல் குரிசில் என்பவே. ..- க.எச தென்றிசை முளேத்ததோர் கோலச் செஞ்சுடர் ஒன்றி மற் றுத்தரம் வருவ தொத்தவண் மன்றல்கொள் மார்பிளுன் வந்து ஒர் ஆல்நிழல் நன்றுவங் திருந்தனன் காதற் சிந்தியா. ங் எடு சீவகன நெடுங் தொலைவிலே கண்டான் சுபத்திான். அவனது வடிவழகு கண்டு முதற்கண் கிருமாலோ என ஐயுற்று, அருகே சென்று, மகனெனத் தெளிந்து இன் சொற்கள் பல சொல்லி, அவனேத் தன் தேர்மீதுகொண்டு தன் பெருமனை நோக்கி வாலானன். அதுபோழ்து, கேம சரி விணையை யிசைத்துக் கடவுளைப் பாவத் தொடங்கினுள். கேம சரி பாட்டு வீங்கோத வண்ணன் விரைகதும்பு பூம்பிண்டித் தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானத் தேவர் பெருமானைத் தேளுர் மலர்சிதறி காவின் விற்ருதார் வீட்டுலகம் கண்ணுரே. fa. ©T &ir உளச. பொன் நிலம் - பொன்னுலகம். பொருவில் பூங்கொடி . ஒப்பில்லாத காமவல்லிக் கொடி. மின்னுவிட்டு . ஒளிவிட்டு. வீங்கிருள் பின்னு விட்டு அனகுழல் - மிக்க இருளேப் பின்னி விட்டது போலும் குழல். பேதையூர் பேதையாகிய இக் கேமசரி வாழும் ஊர். என்ப . அசை. க.எடு, கோலச் செஞ் சுடர் - அழகிய ஞாயிறு, உத்தரம் - வடதிசை. மன்றல் - கறுமணம், ஆல் கிழல் - ஆலமரத்தின் கீழலில். நன்று உவந்து . மிக மகிழ்ந்து. சாதன் - அருகன், சிந்தியா - நமோ அர ஹங்தானம் என்று கூறி மந்திரத்தைச் சிந்தித்து, ந.எசு. ஒதவண்ணன் - கடல் கிறம் கொண்ட கேமிகாதசாமி, விரை - நறுமணம். தேங்கு ஒதம் - தேங்கிற்ேகும் கடல்போல.