பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.அ.அ. சீவகசிந்தாமணி - சுருக்கம் பொருந்திற் றன்ருல் இதுஎன்னுய் பொன்றும், அளித்து, இவ் வுயிர் என்னுய் திருந்து சோலேக் கருங்குயிலே ! சிலம்ப விருந்து கூவுதியால். சங்டு தனக்கு உற்றன கண்டு தானே புலம்புதல் வேம்என் நெஞ்சம் மெய்வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும் பூமென் குழலார் புறநோக்கி நகுவார் நகுவ தாயினேன் தாம மார்பன் தான் புனேங்த தண்ணென் மாலே புணையாக யாமக் கடலை ந்ேதுவேன் யாரு மில்லாத் தமியேனே. في P. f5- پياوي . இவ்வாறு வருந்தியவள் தன் கிளி தேற்றத் தேறித் தானும் ஒரு மாலை தொடுத்து மறுகாளே தன் தோழியாகிய அனங்கவிலாசினி யென்பாளிடம் கொடுத்தனுப்பினுள். அவள் சென்று அதனைச் சீவகற்கு நீட்டினுள். அவன் அதனை முதற்கண் ஏற்க மறுத்தான். உடனே, " என் தலைவிக்கு மாலை தொடுப்பவனும் நீயே; அவள் தோள் மெலிவிற்கு மருந்தும் சீயே ; உயிரும் நீயே; ஏல் ' என்று சொன். GNT•

              • ے-م۔*

சகடு. சன்ரு ஸ் - ஈன்றெடுத்த தாய்க்குயில். மதங்து - உறவைக் கைவிட்டு. வளர்த்தாள் - வளர்த்த காக்கை. சொல் . குயிலின் ஒசை, முருங்து . எலும்பு. கூழையை மயிர் கி ரம்பியுள்ளாய். முனிவார் - வெறுப்பவர். என் . பிறப்பு. வளர்ப்பு. வடிவு . இவற்றுள் எதனே ? . பொன்றும் . சாகும். திருன்து . அழகிய சிலம்ப முழங்க. கருங்குயிலே யென்றது சோ லேக்கு மறுவே என்ற தன்மைத்து : இது செறலின்கண் திண்மயக்கம். சக சு. வேம் - வேகும். விடுக்கும் ஆவி - உடம்பைக் கைவிட்டுப் போகும். புறம்கோக்கி . பொல்லாங்கைப் பார்த் து. கடுவதாயினேன் . ாகப்படும் பொல்லாங்கின் வடிவேயாயினேன். ' அவன் கையால் புனேத லின், அது கொண்டு ந்ேதலாமோ என நினைத்து அதனை மறுத்தாள்.