பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலேயார் இலம்பகம் ககடு தாமரைத் தடத்தை யொத்தான் ; தமையனும் பருதி யொத்தான் ; தாமரைக் குணத்தி ேைன மும்முறை தழுவிக் கொண்டு தாமரைச் செங்க ணுனும் தன்னுறு பரிவு திர்ந்தான். JP, or 6T சீவகன் சொல்லுதல் என்னுறு நிலைமை யோராது எரியுறு தளிரின் வாடிப் பொன்னுறு மேனி கன்றிப் போயினர் ; பொறியி லாதேன், முன்னுற இதனே யோரேன் ; மூரிப்பே ரொக்க லெல்லாம் பின்னுறு பரிவு செய்தேன், பேதையேன், கவலல் என்ரு ன். சர் ச. அ. இவ்வாறு சீவகன் வருந்திக் கூறக்கேட்டதும் கந்தட் டன்ஆற்ருது புலம்ப, அவனைத் தேற்றிக் கனகமாலையிடம் கொண்டு சென்று அவனே அவற்குச் சீவகன் காட்டினன். கந்தட்டன் அவள் தாளில் வீழ்ந்து வணங்க, அவள் சீவகன்ே இவன் யார்?' என்று வினவ, சீவகன் இவன் நினக்கு மைத்துனன் அனேயன் ” என்னலும், அவள் இருவர்க்கும் சசள. தாமரைத் தடக்கை - தாமரைப் பூப்போலும் பெரிய கை. தாள்முதல் . காலடியில் கண்ணும் வாயும், முகமும் கையும் தாமரை யொத்தலின், தாமரைத்தடம் என்ருர். தாமரைக் குணத்தினன் . தாமரை யென்னும் எண்ணுகிய குணம் உடையவன். தாமரைச் செங்க ளுன் . சீவகன். பரிவு - வருத்தம் : " யான் போர்த பின்பு இருமுது குரவர் உற்றது என்னென்று தனக்கு உற்றுக் கிடந்த வருத்தத்தை இவன் வாய்க் கேட்டுத் தீர்க் தான் என்க." அ.ச.அ. என்னுறு . . . ஒ ராது: யான் தேவல்ை கொண்டுபோகப்பட்ட கிலேமையை யறிந்தும் உண்மையென்று உணராமல். எரியுறு - நெருப்பில் இட்ட. கன்றிப் போயினிர் . வாடினர். பொறியில்ாதேன் - பிரியாதே யிருந்து இருமுது குரவர் முதலாயிஞர்க்குத் தொண்டு செய்யும் கல்வி ஆன யில்லாத யான். முன்னுற - திவினை வந்து முன் சிற்றலால். இத&ன . குணமாகலயின் ஒருயிர்க்காகப் பல உயிருக்கும் திங்கு வருகின்ற இதனே, ஒக்கல் - உறவினர். பின்னுறு பரிவு . பின்பு முடிய நுகரும் துன்பம், கவலல் - ஒருங்தாதே. - -