பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் கசு7ெ நிகழ்ந்தவையனைத்தையும் ஒன்றுவிடாது கிால்பட உரைத் தான். மேலும், சீவகன் நாம் நம் குரவரை நெடுநாளாய்க் கண்டிலமே ' எனக் கதறி வருந்த, கந்தட்டலும் சீவகன் பெர்ருட்டு அழத் தொடங்கினன். சீவகன் நந்தட்டனைத் தேற்றல் * திண்பொருள் எய்த லாகும்' தெவ்வரைச் செகுக்க லாகும், கண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் கண்ண லாகும் ஒண்பொரு ளாவ தையா உடன்பிறப்பு ஆக்க லாகா எம்பியை ஈங்குப் பெற்றேன் என்எனக் கரியது ?" என்ருன். அ. ச. பின் இருவர்க்கும் இங்கே நாட்கள் பல கழிந்தன. இாாசமா புரத்தே சீவகனது தோழர் பெரிதும் உளம் வருங்கி, காங் தருவதத்தை வருத்தமுருக இருத்தலையறிந்து அவள் பாலடைந்து, சீவகன் வேற்றுருக்கொண்டு கனகமாலையுடன் இருத்தலை அறிந்துகொண்டனர். அவர்கள், அது கேட்டுச் சீவகனத் தாம் காண்டல் கூடும் என்ற உவகையால், தத்தையை வணங்கிக் கூறல் ஐயனே யாமவண் எய்துவம் ; ஆயிழை, நொய்தின் உரைபொருள் உண்டெனின் நொய்து” என, மையெழுத் துளசியின் மாண்டதொர் தோட்டிடைக் கைவளர் கோதை கரங்தெழுத் திட்டாள். சடுo சச சு. திண் பொருள் - அழியாச்செல்வம், தெவ்வர் - பகைவர். ஒண் பொருளாவது உடன்பிறப்பு - ஒள்ளிய பொருளாவது உடன்பிறப்பு. ஆக்கலாகா - வேறே எவ்வாற்ரு லும் செய்து கொள்ளலாகாத அவ்வொண் பிறப்பாகிய, சடுo. தொய்தின் கடிது சென்று கண்டவிடத்து. பொருள் உண்டெனின் ாய்து உரை - யாம் கூறத்தக்க பொருள் உண்டாயின் விரைவிற் கூறு என - என்று வேண்ட, மாண்டதொர் தோட்டிடை - அழகியதோர் ஒ8லயில். கைவளர் கோதை - கையால் புனே க்த மாவேயை யுடைய தத்தை. கரந்து - எழுத்துத் தெரிந்தாலும் பிறர் படித்தறிய லாகாவண்ணம்.