பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை g_95 அருமையால் 49 கில்கணே யைந்துடைத் திரும கன் திரு மாநில மன்னனே' அருமையால் இவன் விாமனேயாயினும், பெண்ணின்பத்துள் மூழ்கி, அரசியற்றும் தன் உறுதொழிலைத் தாங்கமாட்டாது, அமைச்சன்பால் வைத்து உயிர் துறக்கின்ருன். அமைச்ச னை கட்டியங்காானே அரசனுக்குதற்கெண்ணி, அவன்பால் தன் கருத்தைச் சொல்லுங்காலும், பெண்ணின்பத்தையே பெரிதும் கினையும் கினேவால், தன் மனைவி விசயை, வசையிலாள் வாத்தின் வந்தாள் ; வான்சுவை யமிர்தம் அன்னுள் ; விசையையைப் பிரித லாற்றேன்' என்றே விதந்தோதி, நீ வேங்தனுகி வையம் காத்தல் வேண்டும்' என்கின்ருன். இவனே என யமைச்சர் தெருட் டிய காலத்தில், காமச் செருக்கால் கருத்திழந்து,

எனக்குயி ரென்னப் பட்டான்

என்னலால் பிறரை யில்லான் முனேத்திறம் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றன் தனக்குயான் செய்வ செய்தேன் தான்செய்வ செய்க ஒன்றும் மனக்கு இன்ன மொழிய வேண்டா வாழியர் ஒழிக" என்று கூறுகின்முன். பின்பு விசயை கனவு கண்டு கூறி யது கேட்டு, எந்திர ஆர்கி யியற்றுமின்” என ஏற்பாடு செய்த இவனது அறிவு, இப்போது மழுங்கியதற்கு, அவ னது காமக் களிப்பே காரணமாகின்றது. காதல் மிக் குழிக் கற்றவும் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால் ' (சீவக. 1632) எனப் பிறிதொரு காலத்தே சீவகன் தெளிந்து தனக்குள் உரைத்துக்கொள்ளும் இலக் கணத்துக்கு இவன் இலக்கியமாகின்றன். ஆயினும் இதற்கு எதுக் கூறப் போந்த கிருத்தக்கதேவர், -