பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் · H_ෆණ්” சீவகன் தன் தோழருடன் நரபதியூர்க்குச் செல்லுதல் கழலவாய்க் கிடந்த கோன்ருட் காளே தன் காத லாரை கிழலவா யிறைஞ்சி நீங்கா நெடுங்களிற் றெருத்த மேற்றி அழலவாய்க் கிடந்த வைவேல் அரசிளங் குமரர் குழக் குழலவாய்க் கிடக்த கோதை - தாதையூர் கொண்டு புக்கான். & GT· சீவகனுடன் அரசன் கோயிலை யடைந்த அவன் தோழர் அரசன் முன் சென்று பணிதல் வல்லான் புனேங்த வயிரக்குழை வார்ந்து வான்டொன் பல்லு ணெருத்தின் பரக்தஞ் சுடர் கால மன்னன் மல்லார் திரடோள் மருமான்முக நோக்க, மைக்தர் - - எல்லாம் அடிகள் ! எனக்கின்னுயிர்த் தோழ’ ரென்ருன். ச எடு பின்பு, அரசன் பணித்தவாறு தோழர்கள் கனகமாலையை வணங்குதல் தழு.முற்றும் வாராத் திரள்தாமங்கள் தாழ்ந்த கோயில் முழு முற்றும் தானே விளக்காய் மணிக் கொம்பின் சின் ருள் சஎச. சுழல் அவாய்க் கிடக்த சோன்குள் காளே . கழல் பொருந்திக் கிடந்த வலிய தாளேயுடைய சீவகன், முல் அவாய் இறைஞ்சி - தன் கிழலேப் பகையென்று அவாவித் தாழ்ந்து. அழல் அவாய்க் கிடக்த வைவேல் - கொல்லன் உலேயை விரும்பின வேல். குழலவாய்க் கிடந்த கோதை - மொழியை வங்கியமென்னும் இசைக்கருவி விரும்பிக் கிடத் தற்குக் காரணமான கனகமாலே, தாதை - சபதி, சஎடு, வார்ந்து . விளங்க. வான் பொன் பூண் பாக்து சுடர்கால என்க. சுடர்கால - ஒளி,திகமு. முகம் நோக்க - இவர் யார் என்னும் குறிப் புப்படப் பார்க்க. மைந்தர் எல்லாம் . இவ் வீரர் எல்லாரும், -