பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்பொலி மணிவளைத் தொய்யின் மாதரார் வேட்பதோர் வடிவொடு விரைவி னெய்தின்ை. டுoச சீவகன் நகர் வண்மையை வீதிதோறும் சென்று மகிழ்ந்து வருகையில், அவனது வனப்பைக் கண்டு மகளிர் பலரும் வியப்புற்றனர். அவ் வேளையில் விமலை பந்தாடிக் கொண்டிருந்தாள். சாகாதத்தன் என்னும் வணிகனுக்கு அவ் விமலை இனிய மகளாவாள். விமலே பந்தாடுதல் வே னெடுங் கண்க ளம்பா விற்படை சாற்றி யெங்கும்’ தேகெடுங் கோதை நல்லார் மைக்தனேத் தெருவில் எய்ய மானெடு மழைக்க ளுேக்கி வானவர் மகளு மொப்பாள் பானெடுங் இஞ்சொ லாளோர் பாவைபங் தாடு கின்ருள். டுoடு பந்தின் சுழற்சி LDTಶಿಖ யுட்க ரங்த பங்து வந்து கைத்த லத்தவாம் ஏல 5ாறி ருங்கு ழற்பு றத்த வாண்மு கத்தவாம் டுருச. நாட் கடன் - காட் காலத்தே செய்யும் கடன்கள். வாள் கடி . ஒளி மிக்க, வண்மை - வளம். கானிய - காண்பதற்கு, தொய்யில் மாதrார் . தொய்யிலணிக்த மகளிர். வேட்பது விரும்புவது. டுoடு. வேல் நெடுங் கண்கள் . வேல்போல் வேண்ட கண்கள், விற். படை சாற்றி - புருவமாகிய வில்லே அமைத்து. தேம் - தேன், எய்ய . கண் பார்வையாகிய அம்பை எய்ய : பார்க்க என்றவாறு, மான் நெடும் மழைக் கண் நோக்கி - மான் போன்ற நீண்ட குளிர்ந்த கண் லும் பார்வையு முடைய விமலே. பால் நெடுங் தீஞ்சொல் - பால்போலும் பெருமை பொருக் திய விேய சொல். நோக்கியும், ஒப்பாளும் சொல்லாளுமாகிய ஒர் பாவை. பென்க.