பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.8.2.2. சீவக சிந்தாமணி - சுருக்கம் \ நூலி னேர்து சுப்பு நோவ வுச்சி மாலை யுள்ளவாம் ம்ேலெ முந்த, மீகி லத்த, விரல, கைய வாகுமே, டுoசு பந்து ஓடிவர அதன் பின்னே அவள் போந்து ஆங்குவந்த சீவகனக் கண்டு வேட்கை கொள்ளல் மந்தார மாலைமலர் வேய்ந்து மகிழ்ந்து தீங்தேன் கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப் பங்தார்வஞ் செய்து குவளேக்கண் பரப்பி கின் ருள் செந்தா மரைமேல் திருவின்னுரு வெய்தி கின்ருன். டுoஎ விமலை வேட்கையால் வேறுபாடெய்தல் tர்தங்கு திங்கண்மணி னேரிலங் தன்னு ளோங்கிச் சீர்தங்கு கங்கைத் திருர்ேத்தண் துவலே மாந்திக் கார்தங்கி கின்றகொடி, காளையைக் காண்ட லோடு பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி ேைள. டுoஅ சீவகனும் வேட்கை மிகுதல் பூவுண்ட கண்ணுள் புருவச்சிலே கோலி யெய்ய எவுண்ட கெஞ்சிற் கிடுபுண் மருங் தென்கொ லென்ன டுoசு. கரந்த மறைக்க. கைத் தலத்த வாம் - கையிடத்தவாம் முகத்திடத்தே வங்க பக்து குமும் புறத் தவாம். நாவின் ர்ே.து சுப்பு - நூல் போல நுண்ணிதாகிய இடை. உச்சி மாலேயுள்ள வாம் - உச்சியிற் போன பந்து மீண்டும் மாலேக்குள்ளதாம். மீ சிலம் - மேல் சிலம். டுoஎ. களிவண்டு. மாலையை மொய்த்து, ந்ேதேனே யுண்டு மகிழ்க்து. காந்தாரம் செய்து, முரன்று பாட, பக்திலே ஆர்வம் செய்து, திருவின் உருவெய்தி நின்ற விமலே, சீவகனக் காண்டலால். கண் பரப்பி நின்ருள் என்க. முரன்று - இசைத்து. திருவின் உரு . திருமகளின் வடிவு. - டுoஅ. திங்கள் மணி - சந்திர காக்கக் கல். ஓங்கி - வளர்ந்து, தண் துவல் மாந்தி - குளிர்ந்த ர்ேத் துளியையுண்டு. கார் - பசுமை. கொடி - கொடியையொத்த விமaல. காண்டலோடு - கண்டவுடனே. பீர் தங்கி - பசல புத்து. பெய்யா மலரின் - பழம் பூப் போல ( வாடிய பூ), பிறிதாயி ள்ை - உள்ளமும் மேனியும் வேறுபட்டாள்.