பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总、_、 சீவக சிக்காமணி. சுருக்கம் பின்பு சாகாதத்தன் சீவகனே நோக்கி, ' கம்பி, இது கேள்: என் மனைவி கமலேக்குப் பிறந்த மகள் விமலேயாவாள். இவள் பிறந்த நாள் போங்க அறிவர், இவட்குக் கணவன் வருநாள் வாையும் கின் பண்டம் விலைய்ாகாது. தாம்பில்லாத குளத்துட்பட்ட நீர்போலத் தேங்கி கிற்கும் என்றனர். அவர் கூறியவாறே இன்று நீ என் கடையேறலும் விலை யாகாது கிடந்த பண்ட்-முற்றும் விலையாகி விட்டன : ஆத லால் நீ என்மகள் விமலையை மணந்துகொள்க. இலட்கும் அகவை பதினென் மற்றுப் பன்னிாண்டாயிற்று' என்ருன். சீவகன் அவன் சொல்லைத் தேறி மணத்துக்குடன்பட விமலையும் அவனைக் கண்டு தெளிதல் ஏற்ற கைத்தொடி வீழ்ங் தென, ஏங்த இலத் தேற்றி ஞான்திரு மாகலம் செவ்வனே : தோற்ற மாதரும் தோன்றலைக் காண்டலும் ஆற்றி ளுள்,தன தாவியும் தாங்கிளுள். டுக.உ சீவகன் விமலையை மணத்தல் அம்பொற் கொம்பனே யானையும் வார்கழற் செம்பொற் குன்றனே யானையும் சீர்பெறப் பைம்பொ னீன கர்ப் பல்லிய மார்த்தெழ இம்ப ரில்லதொ ரின்ப மியற்றினர். டுகங். திருமண வாழ்க்கை கட்டி லேறிய காமரு காளேயும் மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும் டுக.உ. ஏற்ற கை,....வீழ்ந்தென - எடுத்த கையிலே ஒரு தொடி தானே வந்து வீழ்ந்த தன்மைபோல. திருமா கலம் தேற்றினுன் - கின் வரவு திருகலம் குழ்க என்று தேற்றின்ை. தோற்ற மாதர் - வேட்கை யால் உயிர் த்தற்கு அமைந்த விமலே. கலம் குழ்க என்று தங்தை கூறி யதைக் கேட்டலின், ஆவியும் தாங்குவா ளாயினுள். டுக. ஸ் எகர் . கெடிய பெருமன. பல்வியம் . பல்வகை மண வாச்சியங்கள். இம்பர் . இவ்வுலகில். இன்பம் - திருமணம்,