பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சுரமஞ்சரியார் இலம்பகம் (சீவகன் சுரமஞ்சரியை மணந்த வரலாறு கூறுவது) விமலையிற் பிரிந்து போந்த சீவகன் சோலைக்கண் புத்கி சேனன் முதலிய தோழாைச் சேர்ந்தான். நாட்கள் இாண்டு சென்றன. விமலைக்கு அவன் பிரிவு மிக்க நோய் செய்து வருத்திக்கொண்டிருந்தது. சீவகனது மணக்கோலத்தைக் கண்ட கோழர் மணந்துகொண்ட கங்கையின் பெயர் யாது?’ என்று வினவ, சீவகன், அவள் பெயர் விமலை யென்பது ’ என்று அவர்கட்குக் கூறினன். புத்திசேனன் நகையாடிக் கூறல் அம்பொ ரைந்து டைய்ய காம னேய்ய னென்ன வந்தனன் நம்பு ரே ரல்லர் நன்கு ரங்கு ரே ராயினும் தங்கு ரவ்வம் தாங்கொ டுப்பின் கெஞ்சு நேர்ந்து தாழ்வர்தாம் பொங்க ரவ்வ வல்கு லார்எ னப்பு கன்று சொல்லினன். டுகள் சீவகன் உரைத்தல் அற்று மன்று கன்னி யம்ம டந்தை மார ணிநலம் முற்றி ஞரை நீடு வைப்பின் மூள்கும் வங்து பாவமும் : குற்ற மற்று மாகு மென்று கோதை குழ்ந்து கூறினர்க் டுகள. உடைய்ய, ஐய்யன், கு வ்வர். அரவ்வ என்பன விகாரம். ஐயன், அம்பு ஐந்துடைய காமன் என்க. என்ன - என்று வியந்தாராக. அந்தணன் - புத்திசேனன். நம்பும் ரேர் . விரும்பும் அழகுடையர். குரங்கு சேர் - குரங்கின் தன்மையுடையர். குரவர் - பெற்ருேர், தாழ்வர். வழிபடுவர். அரவ அல்குலார் - பாம்பின் படத்தையொத்த அல்குலே அடைய மகளிர்.