பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சீவக சிங்தாமணி சுருக்கம் جیبی கான் மட்டில் பலமகளிாைக் கண்டு காமத்தால் நயந்து மணங்து கூடிச் சிலர்பால் சொல்லியும், சிலர்பால் சொல்லாம அலும் பிரிக்கேகுகின்றன். இவன் மனப் புன்மையை ஆசிரி யர் எடுக்கோக்கொழிவது என்னே? நாலுடைத் தலை மகன்பால் குற்றம் காண்டல் கூடாது என்பது பற்றிப் போலும்! இனி, சீவகனது போர்வன்மை மிக இனிதாகக் கூறப் படுகிறது. குணமாலையை பழித்தற்குச் சென்ற அசனி வகம் என்கிற் யானையைச் சீவகன் அடர்த்த கிறம், மல்லல் நீர்மனி வண்ணனேப் பண்டொர்நாள் கொல்ல வோடிய குஞ்சரம் போன்றது.அச் ! செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம்போல் பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. எனக் கண்ணன் மேல் வந்த குவலயாபீடமென்னும் களிற்றை அவன் வென்ற செய்தியால் உவமித்துக் காட்டப் படுகிறது. சீவகனது வில்வன்மையை வியந்த விசயன் என் பான், மாமா மேழு மெய்த வாங்குவில் கடக்கை வல்வில், இாாமனே வல்லனென்பது இசைய்லாம் கண்டதில்லை ; உாாமனம் இவன்கண் இன்றி உவக்குமா செய்வல்” எனத் தனக்குள் கூறிக் கொள்வதனுலும், நிரை கவர்ந்த வேட்டு வரைச் சீவகன் : ஆளற்றமின்றிப் *》 புறங்காண்பதனுலும், கட்டியங்காானே, "மையார் விசும்பின் மகி வீழ்வதுபோல” வீழ்த்தலாலும் அவனது வில்வன்மை விளக்கப்படுகிறது. இவை தவிர, ஒரு காவியத் தலைவற்குரிய தலைமைப் பண்பு கள் பலவும் பல்லாம்ருனும் உாைக்கப்படுகின்றன. சீவகன் விசயமாதேவி துறவு பூண்டு தண்டாாணியக் துத் தவப்பள்ளியி விருத்தலைத் தோழரா லுணர்ந்து, ஆங் குச் சென்று கண்டு வணங்கி நின்றபோது, விசயைக்குத் தேற்றாவு கூறுவான்; கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறக் கதுவு மன்றி கடலேயுள் அடிகள் வைக கட்புடையவர்கள் கைய