பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உடு இடைமகன் கொன்ற இன்ன மரத்தினேன் தந்த துன்பக் கடலகத் தழுந்த வேண்டா . களேகஇக் கவலை யென்முன்' இதனைக் கேட்ட விசயை, ஒருவாறு தேறி,

யானலன் ஒளவை யாவாள்

சுநங்தையே ஐயற் கென்றும் கோனலன் தந்தை கங்துக் கடன்எனக் குணத்தின் மிக்க பானிலத் துறையும் தீங்தேன் அனையவாய் அமிர்த மூற மானலங் கொண்ட கோக்கி மகன்மனம் மகிழச் சொன்னுள்' என்று கூறியதைத் தெளிவுறக்கேட்டு உளம்கொண்ட சீவ கன், பின்பு, விசயையுடன் சுகந்தையும் துறவு பூண்டு அவளை நீங்கியபோது, அவன் சுகங்தையை நோக்கி, அடிகளோ துறக்க ஒன்றும் உற்றவர் யாது மல்லர்: சுடுதுயர் என்கட் செய்தாய், சுநங்தை ஒளவை யல்ல்ே கொடியைநீ கொடிய செய்தாய், கொடியைஓ கொடியை என்ன இடருற்ருேர் சிங்கம் தாய்முன் இருந்தழு கின்றது." போலக் கூறினன். சீவகன் தன் மனைவியர் ஊடல் தீர்த்தற்கும், பிறவற் றிற்குமாக நிகழ்த்தும் சொற்கள் மிக்க இன்பம் பயப்பன வாகும். அவற்றுள், சீவகன் கேமசரியைப் பிரியக்கருகிய அன்று, அவன் கூறும் சொற்களும், விமலையைக் கூடி யிருந்த ஞான்று வேட்கை மேலிட்டுரைப்பதும், சாமஞ்சரி யுடன் சொல்லாட்டயர்தலும், பிறவும் படிக்குக்தோறும் மிக்க இன்பங் கருவன வாகும்.