பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரமஞ்சரியார் இலம்பகம் உசக சீவகன் பிரிந்து சென்று தன் மனயை யடைதல் நாளுெடு மிடைந்த தேங்கொள் நடுக்குறு கிளவி கேட்டே பூண் வடுப் பொறிப்பப் புல்லிப் புனே கலம் புலம்ப வைகேன் ; தேன்மிடை கோதை 1 யென்று திருமக னெழுங்து போகி வாண்மிடை தோழர் சூழத் - - தன்மனே மகிழ்ந்து புக்கான். டுடுங் சீவகன் வரவு கண்ட சுகங்தை பெரிதும் வருக்கி மெலிந்தாள். கந்துக்கடன் ஒருவாறு ஆற்றினன். சீவகன் பிரிவர்லுண்டாய துன்பத்தை கினேந்த சுற்றத்தார் பலரும் புலம்பித் தேறினர். இந்த ஆரவாரத்தால் சிவகன் வரவு அரசனுக்குப் புலனுகிவிடும் என்று அஞ்சிய கந்துக்கடன் 'இன்று என் தந்தை இவ்வுலகு நீக்க நாள்” என்று வெளி யார்க்குத் தெரிவித்தான். பின்பு அனைவரும் மகிழ்ச்சி யெய்தினர். முதற்கண் சீவகன் காந்தருவதத்தை யிருந்த மனையை யடைந்து அவளைக் கண்டான். அவனுக்கு அவள் குணமாலையின் ஆற்ருமையினே எடுத்து இயம்பினுள். உடனே, சீவகன் குண்மாலேயைச் சென்று எய்தின்ை. குனமால்ே தன்னே நொந்துரைத்தல் திவினே யுடைய வென்னைத் திண்டன் மின் அடிகள் வேண்டா : பாவியேன் என்று நொந்து பரிந்தழு துருகி கையக் காவியங் கண் ணி யொன்றுங் கவலல்யான் உய்ந்த தெல்லாம் டுருவி. யிடைந்த செறிக்க. தேங் கொள் - இனிமை கொண்ட. வடுப் பொறிப்ப வடுவைச் செய்ய. புலம்ப - தனிமைப்பட. வைகேன் . பிரிந்திரேன், வாள்மிடை தோழர் வாளேந்திய தோழர். 高森清