பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுஉ சீவக சிந்தாமணி - சுருக்கம் மதனன் வெகுளுதல் குரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃது ஆரழ லெங்ங்னங் கான்றிடும் அங்ஙனம் பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற் காரிடி போன்மத னன்கனன் றிட்டான். டுஎள் கட்டியங்காரன் மக்கள் நூற்றுவரும் எழுதல் காற்படை யுங்களி றுங்கலி மாவொடு - நூற்படு தேரும் கொடிப்பினிற் பண்ணி காற்படை யுக்தொகுத் தான்மக்கள் கச்சிலே வேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார். டுஎஅ சீவகனது படைத் தொகை பார்கனே மதத்த பல்பேய் பருக்தொடு பரவச் செல்லும் போர்மதக் களிறு பொற்றேர் நான்கரைக் கச்ச மாகும் : ஏர்மணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி, கார்மலி கடலங் காலாள் கற்பகத் தாரி ளு ற்கே. டு எக கட்டியங்காரனது படைத் தொகை |கிழன்மணிப் புரவித் திண்டேர் கிழறுழாய்க் குனிந்து குத்தும் அழல் திகழ் கதத்த யானே யைக்தரைக் கச்ச மாகும்: எழின் மணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி கழன்மலிங் திலங்குங் காலாள் கட்டியங் காரற் கன்றே. - டுஎள. சூரிய காங்கம் - சூரிய காங்தக் கல். ஆர் அழல் - அரிய .ே பேரிசையான் - வேகன். இசை வெற்றி. கார் இடி - கார் மழையில் முழங்கும் இடி. கனன் முன் வெகுண்டான். டுளஅ. காம் படை - காலாட்படை. கலிமா - கலிக்கின்ற குதிரைப் படை. நால் படு தேர் - நால்வழிப் பட்ட தேர். கொடிப்பு - ஒரு கொடிப்பொழுதில். நூற்றுவர் கட்டியங்காரன் மக்கள் நாற்று வரும் ; முற்றும்மை தொக்கது. וי டுஎசு. பார் கனே . சிலமெல்லாம் கனேந்து சரமாக்கும். நான்கரைக் கச்சம் - காலரைக் கச்சம். ஏர் - அழகிய. கற்பகத் தாரினன் - கற்பகமால் யணிந்த சிவகன். . கச்சம், தேவகோடி யென்பன சில எண்ணுப் பெயர். கார் - கருமை. . டு அo, பிழல் மணி - ஒளி திகழும் மணி, கிழில் துழாய்க் குனிந்து குத்தும் அழில் திகழ் கதத்த யானை தன் நிழலைப் புகை யென்று மருண்டு கையால் துழாவிக் குனிந்து கோட்டால் குத்திச் சினம் சிறக்கும் யானே, தேரும் யானேயும் தனித்தனி ஐக்தரைக் கச்சம் என்க.