பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்மகள் இலம்பகம் உடுக விசயனுெடு பொருது மதனன் வீழ்தல் காளமா கிருளேப் போழ்ந்து கதிர்சொரி கடவுட் டிங்கள் கோளரா விழுங்க முந்நீர்க் - r கொழுந்திரைக் குளித்த தேபோல் நீளம ருழக்கி யானே நெற்றிமேற் றத்தி வெய்ய வாளின்வாய் மதனன் பட்டான் . . . . விசயன்போர் விசயம் பெற்ருன், டு அக.) மதனன் தம்பியாகிய மன்மதன் பொருது மடிதல் தோளின லெஃக மேந்தித் தும்பிமே லிவரக் கையால் நீளமாப் புடைப்பப் பொங்கி.கிலத்தவன் கவிழ்ந்து விழக் கிளிரண் டாகக் குத்தி யெடுத்திடிக் கிளர்பொன் மார்பன் வாளிற்ை றிருகி விசி மருப்பின்மேற் றுஞ்சி குனே. டுஅ.உ தேவ தத்தன் மகத வேந்தனை வெல்லுதல் செண்பகப் பூங்குன் ருெப்பான் தேவமா தத்தன் வெய்தா விண்புக வுயிரைப் பெய்வான் வீழ்தரு கடாத்த வேழ மண்பக இடிக்குஞ் சிங்க மெனக்கடாய் மகதர் கோமான், தெண் கடற் ருனே யோட காணிவேல் செறித்திட் டானே. டு அ.க. காளமாகு இருள் - கருமை மேன்மேலும் பெருகும் இருள். போழ்ந்து - கெடுத்து. விழுங்க விழுங்கவர அதற்கு அகப்படாதே உயரப் போய்ப் பின்பு. முக்ர்ே - கடல், ளேமர் - கெடிய போர். போர். போரிலே. விசயம் - வெற்றி. . திங்கள் அரா விழுங்க உயரப்போய்ப் பின்பு முந்நீர்த்திரையுள் குளித் .ததுபோல், மதனன். யானே கெற்றிமேல் கத்தி, விசயன் வாளின் வாய்ப் பட்டான் என்க. *。 - டுஅ உ. தும்பி - விசயன் ஏறியிருக்க யானே. இவர - மன்மதன் பொங்கி வர ளேமா - சேய்மைக்கட் செல்லுமாறு. புடைப்ப - தண்டா லடிக்க. இரண்டு கீளாக - இரண்டு கூருக. திருகி - உடம்பைத் திருதி. துஞ்சினன் இறங்தான். டு அங். பொன்னணிதலால் சண்பகம் பூக்க மலேயை யொப்பவனுை தேவதக்கன். பெய்வான் - புகும்படியாக. வீம்தரு கடாத்த - பொழி: கின்ற மதத்தையுடைய, மண் பக - கிலம் பிளக்கும்படி கடாய் . வேழத், தைச் செலுத்தி. தானே ஒட - தானே வீரர் முதுகிட்டோட செலுத் திட்டான் - எறியாது மீண்டான்.