பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணயார் இலம்பகம் 粒-C7 リ。 அருந்ததி காட்டி மணவறைபுக்கு மணவமளி ஏறியிருத்தல் விளங்கொளி வீசும்பிற் பூத்த அருந்ததி காட்டி யான்பால் 'வளங்கொளப் பூத்த கோல மலரடி கழி இய பின்றை இளங்கதிர்க் கலத்தி னேந்த அயினிகண் டமர்ந்தி ருந்தான் : துளங்கெயிற் ു ഭാഖ് கொல்சீர்த் தோகையோ டிருந்த கொத்தான் நாலாம் நாள் சீவகனுக்கு மயிர்வினத் திருமணம் செய்தல். சீவகன் இலக்கணயோடு இருத்தல். பானுரையி னெய்யவணேப் பைங்கதிர்கள் சிந்தித் தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல் வேணிரைசெய் கண்ணியொடு மெல்லென விருந்தான் வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே. சுங்க. அழகு திகழும் மணக் கூடத்தே சிவகன் இலக்கண யோடிருப்ப, மங்கல மகளிரும் மங்கலம் கொண்டு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் கின்றனர். - நாவிதனது பழம் பிறப்பு குளகென் முன்றிற் கனிதேன்சொரி சோலேக் குளிர்மணி வளமை மல்கி யெரியம்மட மந்திகை காய்த்துவான் இளமை யாடி யிருக்கும்வனத் தீர்ஞ்சடை மாமுனி - கிளேயை நீங்கிக் கிளர்சாபத்தின் நாவித யிைனன். சுங்ச - - அவனது சிறப்பு - ஆய்ந்த கேள்வி யவன் கான் முகாயாய்த் தோன்றின்ை தோய்ந்த கேள்வித் துறைபோயலங் காரமும் தோற்றினன் சு.க., உ. ஆன்பாலால் திருவடியைக் கழுவிய பின்பு. அயினி - பாலடி.சில். துளங்கெயிற்றுழுவை - விளங்குகின்ற பற்களையுடைய புவி. தோகை - டியில். புவிமயிலோ டிருந்ததுபோல இருந்தான் என்பது. சு.க.க. பால்துரையின் கொய்ய அணே - பால்துரைபோல் நொய் தாகிய் அணை. இரவி கதிர்களேச் சிந்தித் திங்களோடு இருந்தது போல. வேல் கிரை செய்கண்ணி வேலை கிரையாக வைத்தது போலும் கண்ணே யுடைய இலக்கனே, - சுக.ச. குளகெல் முன்றில் - குள கெல் உணங்கும் முற்றம். சோலேசோலேயிடத்தே. மணி எரிய - மணி ஒளி செய்ய. கை காய்த்து தியென்று கருகிக் குளிர் காய்வதற்கு. இளமையாடி - விளையாடி. சாபத்தின் - சாபத் தால். கிளே - முனிவர் சுற்றம். - . - அ