பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணையார் இலம்பகம் gطیس}F.. கொடுத்தான். இம்முறையே தன் மைத்துனன்மார்க்கும் தக்காங்குப் பெருஞ் சிறப்புச் செய்த சீவகன் தன் மாமன் கோவிந்த்னுக்குக் கட்டியங்காானுடைய செல்வ முழுதும் - சீவகன் சு தஞ்சணற்குச் சிறப்புச் செய்தல் பேரிடர் தன்க ணிக்கிப் பெரும்புணே யாய தோழற்கு ஒரிடஞ் செய்து பொன்ன லவனுரு வியற்றி யூரும் பாரிடம் பரவ காட்டி யவனது சரிதை யெல்லாம் தாருடை மார்பன் கூத்துத் தான்செய்து கடாயி ேைன. சீவகன் தான் சிறுபோதில் இருந்து விளையாடிய ஆலமரத்திற்குச் சிறப்புச் செய்தல் ஊன்விளே யாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத் தான்விளே யாடி மேன ளிருந்ததோர் தகைநல் லாலேத் தேன்விளே யர்டு மாலை யணிந்துபொற் பீடஞ் சேர்த்தி ஆன்விளே யாடு மைந்து . - ாதன்புற மாக்கி ேைன. - estr Gir O. பின்பு தன் மனைவியர் எண்மர்க்கும் அாசமாதேவியர் எலும் பட்டமளித்து நாட்டை இனிதே சீவகன் ஆண்டு வருவானுயினன். நாடு நலமெய்திய சிறப்பு ஆனே மும்மத மாடிய காடெலாம் மானே நோக்கியர் வாய்மது வாடின : சுடுக. பேரிடர் - பெரிய இடராகிய கடல், புனே . தெப்பம். இடம் - கோயில். பாரிடம் சிலவுலகத்தவர், கடாயினன் . கடத்தின்ை. சுசுo. உறுவலி - மிக்க வலியுடைய சீவகன். தகை அமுகு, ஆலே. ஆலமரத்திற்கு. தேன் - வண்டு. பீடம் சேர்த்தி - மேடையமைத்து. அதன் கிழவிலே பசுக்கள் கிடத்தல் அதற்கு அறமாகுமென்றும், அவற் வின் பாலே அதற்குச் சொரிதல் தகுமென்றும் கருதி. ஆன்,விக்ாயாடு மைந்துார் என்ருர்,