பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅச சீவக சிந்தாமணி - சுருக்கம் வேனல் மல்கிவெண் டேர்சென்ற வெங்கிலம் பானல் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே. Efir ófir G ஆட்சி நலம் -- வலையவர் முன்றிற் பொங்கி - - வாளென வாளே பாயச் சிலையவர் குரம்பை யங் க்ண் மானினஞ் சென்று சேப்ப கிலே திரிங் தாழி நீங்கி யுத்தர குருவு மாகிக் கொலேகடிங் திவற லின்றிக் கோத்தொழில் கடத்து மன்றே. c:#;r ffor £2. (பதுமையார் இலம்பகத்தில், சீவகன் தேசிகப்பாவை யென்பாள் கூத்தாடியபோது ஆடாங்கிற்குச் செல்ல, அவள் அவனைக் கண்டு வேட்கைமிக்குக் கருத்திழந்தாள் எனக் கண்டோமன்ருே ; அவள், சீவகன் தன்னை மறந்தானெனக் கருகி ஈண்டுத் தானே வந்தாள். வந்தவள், கட்டியங்காா ஞல் வலி கில் கலந்துய்க்கப் பெற்றும், சீவகன்பால் வேட்கை' குன்ருது அவனேயே நினைந்து சாம்பியிருந்த அகங்கமாலை யென்பாளைக் கண்டு அவட்குத் தோழியாகி யிருந்தாள். அவள், சீவகனக் காண வரும் செய்கி, இனிக் கூறப்படு கிறது.) - தேசிகப்பாவை சீவகனக் காணக் கோயில் வாயிலில் வந்து கின்று காவலர் வழியாக அவனுக்குத் தெரிவிக்க, அவனும் அவளே உடனே வரவிடுக என்ருன். சுசுக, மான் கை நோக்கியர் . மான் நிகராகாமையால் வருந்து கின்ற பார்வையுடைய மகளிர். மது ஆடின - தேன் கொப்புளிக்கப் பட்டன. வெண் தேர் - கானல். பானல் - செங்குவளே. பால் அன்னம். பால் போலும் நிறமுடைய அன்னம். சுசு உ. வலேயவர் - செம் படவர். சிலேயவர் - வில் வேட்டுவர். குாம்பை வீடு. சேப்ப - தங்க. இவறல் - பேராசை. இவ் ஆழியிலே உலகம் தன் நிலை திரிந்து :ங்கி உத்தர குருவுமாக எனத் திரித்து கடாத்தும் என முடிக்க,