பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅக சீவக சிந்தாமணி - சுருக்கம் உருளு முத்தார் முகிழ்முலேயின ளுள் ளத் துவகை தோற்றினளே. «Fr óstr F* சிவகற்கு இன்பந் தந்த தேசிகப்பாவை நாடகத்தாலும் இன்பம் தருதல் நரம்புமீ திறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழும் இரங்கு திங் குழலு மேங்கக் கிண்கிணி சிலம்பொ டார்ப்பப் பரந்தவா னெடுங்கட் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல அரங்கின்மே லாடல் காட்டி - யரசனே மகிழ்வித் தாளே. சு கண்டு சீவகன் இன்ப வாழ்வு சிறத்தல் இளமையங் கழனிச் சாய லேருழு தெரிபொன் வேலி வளே முயங் குருவ மென்ருேள் வரம்புபோய் வனப்பு வித்திக் கிளேகரம் பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுங் தீன்ற காம வினே பய னினிதிற் றுய்த்து வீணேவேங் துறையு மாதோ. sifir 3Fr doir சுசு.ச. அடித்தி தோழி - அடியளாகிய தோழி. என . என்று தேசி 'கப் பாவை சொல்ல. தெருள லான் - தெளியான், செல்வக் களி மயக்கிளுல் s: செல்வத்தால் பிறந்த களி மயக்கத்தால், திசைக்கு என் அறிவு அளக்கிய . காற்றிசையும் என் அறிவை அளக்து காட்டவேண்டி, மருளில் பேதைமை யால். என்ன . என்று சிவகன் சொல்ல. உருளும் முத்தார் . உருளும் . முத்துமாலே பொருந்திய. சு சுடு, மீது இறத்தல் செல்ல - தப்பிச் செல்லாத, காம்பு - நரம் போ ைச. ஏங்க - இசைக்க. காம்போசையின் மேற்பட்டுச் செல்ல்ாத முடிவு முதலியன. s - சுசுசு இளமையாகிய கழனி, வளே முயங்கு - வளேயரிைங் த. உருவ மென்.ே முள் - அழகிய மெல்லிய தோள். கேழ்த் து.கிறம்கொண்டு, விளே பயன் - விளையும் பயனுகிய காமம். வீணே வேந்து . வீணை வேந்த கிைய சீவகன், தோளாகிய வரம்பு சூழ் போகா நிற்க உழுதென்க. தனது சாய லால் விளைந்த அழகைக் கண்ட அளவில் காம வேட்கை விளைவித்தற் குக் கத்தையும் பாட்டையும் கடத்துதலின் பிறந்தது காமம் என்க.