பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் உஅக எண்மரும் வந்து பணிந்து நிற்க, அவர்களையும் புல்லியரு கிருத்தி, "உலகாளும் சிறுவாைப் பயந்து தெளிவீர்களாக" என்று சிறப்பித்து, முடிவில் சீவகனத் தன்பால் வருமாறு பணித்தாள். -

  • * : * . . ." . சீவகன் வந்து பணிந்து இருத்தல் சிங்க நடப்பதுபோற் சேர்ந்து பூத்தாய்ப் பரிர்வாழ்த்தத் | தங்காவிருப்பிற்றம் பெருமான் பாத முடிதீட்டி எங்கோ பணியென்ன அஞ்சா கடுங்கா இருவிற்கண் பொங்க விடுதவிசி லிருந்தான் போரே றனையானே. சு எக விசயை சீவகனுக்குச் சச்சந்தன் மாண்ட செய்கியைத் தானே தன் வாயாற் கூறலுற்று, அவன் பெண்ணின்பமே பெரிதெனக் கருதி அமைச்சர் சொல்லைக் கேளாதொழிந்த தும், கட்டியங்காானல் கொடுமை செய்யப்பெற்றதும், மயிற் பொறியில் தன்னை விண்ணிற் போக்கியதும் பிறவும் கூறி முடித்தாள். சீவகன் அது கேட்டு மயங்கி உணர்வற்றுக் கீழே வீழ்ந்தான். அருகிருந்தவர் பின்பு தெளிவிக்கத் தெளிய, அவனுக்கு விசயை செல்வம், இளமை, யாக்கை முதலியவற்றின் கிலேயாமையை எடுத்து மொழிந்தாள்.

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சுகந்தையும் உள் ளத்தே துறவுணர்வு போதா, இவையனைத்தும் தனக்குக் கூறிய உறுதியாகத் தேர்ந்து துறவுபூணத் துணிந்தாள். இதனைச் சிவகற்கும் அவள் சொல்லிவிட்டாள். சீவகன் உற்ற துயர்க்கு அளவில்லை. . இருவரும் பம்மை யென்னும் துறவி இருந்த - சூழலுக்குச் செல்லுதல் ஒருயி ரொழித்திரண் டுடம்பு போவபோல் ஆரிய ைெழியவங் கெளவை மார்கடாஞ் சுளக. சேர்ந்து நடந்து சென்று, தங்காவிருப்பின் . மிக்க விருப் பத்துடன். பெருமான் - தாய். * னஃகானெற்று மகடூஉவை யுணர்த் திற்று. முடி குட்டி - முடி பொருந்த வணங்கி. அவன் கூறிய அற மெல்லாம் தான் செய்து முடித்தலின், இன்னும் அவை உளவே என்பது தோன்ற எங்கோ பணி என்ருன். இருவிற் கண் - இரண்டு விற்கிடை நீளம். ஏற&ன யான் . சீவகன் ,