பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H....Hද් சீவக சிந்தாமணி - சுருக்கம் மென நினைத்துப் பருகிவிட்டாள். பின்னர்க் தன் கண் ணேத் திறந்தவள் வானத்தே கிங்கள் இருப்பக் கண்டு ஊட அம்ருள். குணமா?ல் யூடல்

  • பருகினேற் கொளித்து நீ பசலை நோயொடும்

உருகிப்போ யின்னுமற் றுளே'யென் றுள் சுடக் குருதிகண் கொளக்குண மாலே யூடினுள் ; - உருவத்தர ருறத்தழி இ யுடற்றி நீக்குவான் : يوينسبه إينج ميري சீவகன் ஊடல் தீர்த்துக் கூடல் ' கங்கையின் முகவொளி யெறிப்ப நன்மதி அங்கதோ உள் கறுத் தழகிற் றேய்ந்தது ; மங்கைகின் மனத்தினுல் வருந்தல்” என்றவள் பொங்கிள வனமுலே பொருந்தி னைரோ. «: r < :*: :s முன் பனியும் பின் பனியுமாகிய பருவங்களும் இன்ப மாகவே கழிந்தன. இவர்களும் கீழ்நிலை மாடத்தேயிருந்து இனிது கழித்தனர்; குளிரும் எலிமயிர்ப் போர்வையால் நீக்கப்பட்டது. முடிவில் இளவேனிற் காலம் வந்தது. எங்கனும் இயற்கை இனிய காட்சி வழங்கத் தொடங்கிற்று. தென்றலும் மலர் மணம் கமழ்ந்து மெல்ல அசைந்து போக் தது. இயற்கை யழகு குரவம் பாவை கொப்புளித்துக் குளிர்சங் கீர்ந்த துகளே போல் மரவம் பாவை வயிரு. ரப் பருகி வாடை யதுகடப்ப சு அ.அ. பருகினேற்கு - பருகின எனக்கு. வெஞ்சில் தட்டுப்படாமை யின் உருகிப் போய் என்ருள். உள் - உள்ளம் பொருது. கண் குருதி கொள - கண் சிவப்ப, தார் உற மாலை பொருந்த உள் சுட உடற்றி எனக் கட்டிக்கொள்க. - க. அ.க. உள் கறுத்து உள்ளகம் கரிதாகி. (களங்கத்தைச் சுட்டி யது). தேய்ந்தது - கலேயினது தேய்வு.