பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 UDB- சீவக சிந்தாமணி - சுருக்கம் சாரணர் இருவருள் மூத்தவனும் மணிவண்ணனு மாகிய இரத்தினப் பிரபை யென்பான் சீவகற்கு அறமுரைக்கத் தொடங்குதல் தேனெய் தோய்ந்தன தீவிய திருமணி யனைய வானி னுய்ப்பன வரகதி தருவன, மதியோர் ஏனே யாவரு மமுதெனப் பருகுவ, புகல்வ, மான மில்லுயர் மணிவண்ணன் துவவிய வலித்தான். எoச தொகுத்துக் காட்டல் அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கைய தழிவும் திருமெய் நீங்கிய துன்பமும் தெளிபொருட் டுணிவும் குருமை யெய்திய குணங்கில கொடைபெறு பயனும் பெருமை வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய். எoடு - மக்கள் யாக்கையின் அருமை பரவை வெண்டிரை வட கடற் படுதுகத் துளேயுள் திரைசெய் தென்கட லிட்டதோர் நோன் கழி சிவணி அரச, அத்துளே யகவயிற் செறிந்தென வரிதால் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெற:ே GroಿFr அவ் யாக்கையின் நிலையாமை கூறலுற்றுக் கருவிற் கெடுவது கூறல் இன்ன தன்மையி னருமையி னெய்திய பொழுதே பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி எoச. திவிய - இனிய. அருமனி - பெறுதற்கரிய மணி, வரகதி . வீடு, ஏனே யாவரும் - ஏனே அறிவுடையோர் யாவரும். புகல்வ - தெளிவில் லோர் தெளிவு கருதி நாளும் ஒதுவன. மானம் - ஒப்பு. உயர் மணிவண்' னன் - சாரணர் இருவருள் ஒருவன், உயர்ந்த மணிபோலும் சிறமுடைய இரத்தினப் பிரபை என்பவன். எருடு, அருமையின் . அரிதாக. திரு . கல்வினே. நீங்கிய . நீங்கப் பட்டனவாகிய தெளி பொருட் டுணிவு தெளியப்படும் பொருளும் தெளி யும் தெளிவும். குருமை - கல்ல கிறம். எoசு, பாவை - பரத்தல். படு . உண்டான. சிவணி . சென்று சேர்ந்து. அத் துாேயகவயின் - வட கடலில் கிடக்த நுகத்தின் துளையிலே. செறிக்தென - கோத்தாற்போல. கோன்கழி வலிய கழி. பெரிய யோனி கள் . பெரிய பிறப்புகள், பிழைத்து தப்பி.