பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கி யிலம்பகம் 匠.○cm கொண்டு பெரிதும் பேணுவானுயினன். அக்காலை, அவன் பழம் பிறப்பை அறிந்துகொள்ள விரும்பி அச்சார்ணர் அடிகளை மீட்டும் வணங்கி வேண்டினன். அவர் அது கூற துற்று, நீ முற்பிடிப்பில் திாதகி பென்னும் நாட்டின் பூமி திலகமென்ற நகரத்திருந்து ஆட்சிபுரிந்த பவனதேவ னென்பானுக்கும் சயமகி யென்பாட்கும் பிறந்த அசோகான் என்னும் மகனவாய். நினக்கு மனைவியர் பலருண்டு. ஒரு 'காள் அவருடன் நீர் விளையாடச் சென்றபோது, பொய்கைக் கண்ணிருந்த அன்னக் கூட்டம் விண்ணிலே பறக்க, அவற் அறுட் சில மேலும் பறக்க மாட்டர்வாய் அப் பொய்கைத் தாமரையில் தங்கின. கின் மனைவிமாருள் ஒருத்தி விரும்பி யாங்கு ஒன்றைப் பற்றித் தந்தாய்; அவள் அதனைக் கூட்டி லிட்டு வளர்த்து வந்தாள். இதனை யறிந்த அாசன் கின்னே யழைத்து, - - பூவைகிளி தோகை புன ரன்னமொடு பன்மா யாவையவை தங்கிளே யி னிங்கியடி வாங்கிக் காவல்செய்து வைத்தவர்கள் தாம்கிளேயி னிங்கிப் போவர்புகழ் கம்பியிது பொற்பிலது கண்டாய். எஉள என்று சொல்லி மேலும் பல அறங்களையு முாைத்தான். அது கேட்டு நீ துறத்தற் கெண்ணினே; அரசன் ஒருவாறு விடை யிங்தான். நீ மனேயினை நீங்கிப் போய்த் தவம் செய்து முடிவில் சாசார னென்னும் இந்திானகி யின்பும் றிருந்தன. நீ பிரிந்தபின், பவணதேவனும் சயமதியும் தவம் நோற்றுத் தேவராயினர்' என்று சொல்லி முடித் தான. இதைக் கேட்ட சீவகன் முறுவலித்துச் சாரணர் அடி வீழ்ந்து வணங்குதல் வாரணி மணித்துடி மருட்டு நுண் ணிடைக் காரணி மயிலர்ை குழக் காவலன் எஉள. பூவை . நாகணவாய்ப் புள், (மைன). தோகை - மயில். பல் மா - பல விலங்கு வாங்கி - பிரித்து. காவல் செய்து - கூட்டி லடைத்து. பொம்பிலது சிறப்புடைத்தன்று.