பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கி யிலம்பகம் .க.கடு: - விமலையைக் காட்டிப் புலம்புதல் பொன்னகர வீதி புகுந்தீர் பொழிமுகிலின் மின்னி னிடைநுடங்க கின்ருடன் வேனெடுங்கண் மன்ன னகரெல்லாம் போர்ப்பவலைப் பட்டீர்க்கு இன்னே யொளியிழந்த வின் ைவிடுகினவோ. గ్రrj* గ్ర. சுரமஞ்சரியைக் காட்டிப் புலம்புதல் செங்கச் சிளமுலே யார் திண் கறையூர் பல்லினர் மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தா? மேகிழ்ந்து ಒ7) பங்கயம்ே போல்வாளேப் பார்ப்பாளுய்ப் பண்ணிணேத்துத் தங்கிய்ை கோவே துறத்தல் தகவாமோ. 6ք ՅP Զஇலக்கணயைக் காட்டிப் புலம்புதல் புல்லா ருயிர்செகுத்த பொன்னங் திணிதோளாய் மல்லா ரகன்மார்ப மட்டேங்தி வாய்மடுத்திட்டு எல்லாருங் காண விலக்கணேயோ டாடிய்ை அல்லாங் தவள் நடுங்க வன்பி னகல்வாயோ. 6T凸P 低一 கோயில் புலம்புறுதல் பண்ணுர் பணேமுழவம் பாடவிங்து பன்மணியாழ் மழலே நீங்கிப் புண்ணுர் புணைகுழலு மேங்கா புனே பாண்டி லிரங்கா வான்பூங் எசக. பொன்னகர வீதி . இராசமாபுரத்துத் தெரு. மின்னின் . மின்ன லேப்போல, நுடங்க . அசைய. மன்னன் . சிவகன் தங்தையான சச் சங்தன். வலைப்பட்டீர் - அவள் கண் வலையில் அகப்பட்டீர். இன்னே - இப் ப்ோது. இன்கு இடுகினவோ . அவள் கண்கள் இன்னவாய் ஒளி குறைங் தனவோ. எச உ. கறை யூர் பல் - அழுக்குப் போக விளக்கமாட்டாத பல். பங்கயமே போல்வாள் - தாமரை ஞாயிற்றையே கோக்குமாறுபோல தின் னேயே நோக்கிக் கற்புக்கடம் பூண்டவள். பண்னணேத்து - பாட்டாலே வசப்படுத்திச் சேர்த்து. எச . புல்லார் . பகைவர். பொன் - வெற்றித் திருமகள். திணி , வலிமை. மல் . மற்போர். மட்டு . தேன். வாய் மடுத் திட்டு - வாயிலே உண்பித்து. ஆடிய்ை . இன்புற்ருய். அல்லாந்து - அறிவு கலங்கி, அன்பின் . அன்பிவிருந்து. -