பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை . в я. கால்பார் கோத்து ஞாலத் தியக்குங், காவற் சாகா டுகைப்போன் மாணின் ஊறின் ருகி யாறினிது படுமே, உய்த்த றேற்ற யிைன் வைகலும், பகைக்க-ழ் அள்ளற் பட்டு , மிகப்பல் தீநோய் தல்ைத்தலத் தருமே . என்னும் புறப்பாட்டு ஆர்வலஞ் சூழ்ந்த வாழியலைமணிக் தோை வல்லா, னேர் நிலத் துரு மாயி னிடுபல் காலஞ் செல்லு, மூர்நில மறிதல் கேர்ரு த்ாருமேன் முறிந்து விழுக் தார்கில மார்ப வேந்தர் தன்மையு மன்ன தாமே" என்றும் உதவி யிருக்கின்றன. பழமொழிகள், வழக்காறுகள்: இனி, பழம்பகை கட்டாதல் இல்லை குன்றின் மேலிட்ட விளக்கு’ என்பன முதலிய பழமொழிகள், ! 'பாட்டினைக் கேட்ட லோடும் பழம்பகை நட்பு மாமே என வும், தோன்றின்ை குன்றத் துச்சிச் சுடர்ப்பழி விளக்கிட் டன்றே எனவும் இந்நூலின்கண் கையாளப்படுகின்றின. கார்த்திகை விளக்கீடு. வேனில்விழா முதலிய வழக்காறுகள் பல ஆங்காங்கு விளக்கப்படுகின்றன. மகளிர் பக்தாடுதல், சோடுதல், முல்லைக்கொடி முதலியன வைத்து வளர்த்து அவை கலேப்பூ மலர்ந்தவிடத்துச் சிறப்புச் செய்தல், சிறு வர்க்கு எழுத்தறிவித்தல் முதலிய செய்கைகள் அவ்வல் விடங்களில் நன்கு சிறப்பிக்கப்பெறுகின்றன. கதைக்குரியோர் நிலைக்கேற்பச் சொல் வழக்கம் செய்தல்: மக்களின் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர் வழங்கும் சொற்களும் அமைந்திருக்கும்; அவர் சொற்களில் வரும் உவமமும் அவர் பயிலும் பொருள்களே யாகும். இந்நெறி இற்றும் பாவலர் பாக்களில் சிறந்து கிற்கும். கிருத்தக்க தேவர் தாலும் இவ் வுண்மைக்குச் சான்று காட்டுகின்றது. சீவகன் வேட்டுவர் கல்வனக் கிண்டு வாழும். மலை பாது என்று வினவ, அவற்கு அத் தலைவன், இத் தோன்று . سعه ساسامه ، د