பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு சிவக சிங்தாமணி -சுருக்கம் தோளினல் வலிய ராகித் தொக்கவர் தலைகள் பாற வாளில்ை பேச லல்லால், வாயில்ை பேசல் தேற்றேன் ; காளமே கங்கள் சொல்லிக் கருனேயாற் குழைக்குங் கைகள் வாளமர் ந்ேதும் போழ்தில் வழுவழுத் தொழியு மென்மூன்." இவற்றைக் கேட்டுக் கட்டியங்காரன் வெகுண்டு கூறுதல் என்னலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் ? உன்னலால் பிறர்கள் யாரே - உற்றவற்கு உருத சூழ்வார் ? மன்னன்போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க் கிறைவ ளுக, பொன்னெலாம் விளேங்து பூமி பொலிய யான் காப்பல்” என்ருன், ÄFr B. மதனன் முதலியோர் அஞ்சி அமைந்து மொழிதல் விளேக; பொவிக ; அஃதே; உரைத்திலம் ; வெகுளல் வேண்டா : களே கம், எழுகம் இன்னே : - காவலற் கூற்றம் கொல்லும் ; , ளென வியர்த்து . கடுக வியர்த்து. பொள்ளென - குறிப்பு மொழி. (குறள் : 487) ர்ேக்கடல் மகரப் பேழ்வாய் மதனன் - ர்ே நிரம்பிய கட. வில் உள்ள மகர மீனின் பிளந்த வாயிடத்தெழும் முழக்கம் போலும் சொல்லேயுடைய மதனன். மகரவாய் போலும் பெரிய வாயை யுடைய மதனன் என்றுமாம், - சு.க. தொக்கவர் - பல ராய்ச் சேர்ந்து வரும் பகைவர். t_i r p - சிதற. வாளில்ை பேசல் - வாளில்ை வெட்டி வீழ்த்திச் செய்கையில் - காட்டுவதன்றி. தேற்றேன் - அறியேன் : இது கன்வினை ; தேற்ருய் பெரும பொய்யே (புறம்.19) என்ரும் போல. காளமேகங்கள் சொல்லி. இருண்ட மேகம் போல முழக்கமிட்டுச் சொல்லி. கருனையால் - பொரிக் கறிகளோடு, கு ைமுக்கும் - சோற்றைப் பிசையும். அமர் ந்ேதும் போழ்து : போராகிய கடலேக் கடக்கும் காலத்தில். வர்ள் வழு வழுத் தொழியும் . வாள் வழுக்கி வீழும். இக் கவி முன்னிலைப் புறமொழி : முன்னிற்பாரைப் படர்க்கையில் வைத்துப் பேசுதல். . சுஉ. இன்னவை கடிய சொற்கள், உம்றவற்கு சச்சங்தனுக்கு. உருத - போக நுகர்ச்சிக்குரிய பொன்னுலகைத் தாராது, துன்பத்துக்குரிய மண் ணுலக நகர்ச்சிகள். ஆக ஆகுக. பூமியெல்லாம் பொன் விளைந்து பொலிய ய்ான் காப்பல் என இயைக்க.