பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.இ சீவக சிந்தாமணி சுருக்கம் விசயை மகனே வாழ்த்தல் என்பெழுக் துருகுபு சோர ஈண்டிய அன்பெழுங் தரசனுக் கவலித் தையனே துன்பழம் பகைதவ நூறு வாயென இன்பழக் கிளவியின் இறைஞ்சி யேத்தினள். அச கந்துக்கடன் குழவியைத் தான் கொண்டேகுதல் ஒழுக்கிய லருக்தவத் துடம்பு நீங்கினர் அழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே வழுக்கிய புதல்வனங் கொழிய மாமணி விழுத்தகு மகனெடும் விரைவின் ஏகினன். அடு கந்துக்கடன் மகவிழந்து வருந்தும் தன் மனைவி சுநந்தைக்குக் குழந்தையைத் தந்து அவள் உளம் களிப்பித்தல் பொருந்திய உலகினுள் புகழ்கள் கூடிய அருங்ததி அகற்றிய ஆசில் கற்பிய்ை ! திருந்திய நின்மகன் திதின் நீங்கினன் ; - வருங்தல் நீ, எம்மனே ! வருக என்னவே. cáᎻ Ꮿ#r அச, என்பெழுங் துருகுபு சோர சண்டிய அன்பு . எலும்புக் குள்ளே யெழுங்து உடலுருகி அவசமாக வளர்ந்த அன்பு." அரசனுக்கு அவலித்து - அரசனுக்கு மகன் முகங்காணும் கல்வினே யின்மை கண்டு வருக்தி. துன் - திசைச்சொல். த.வ - கெட மிக என்றுமாம். நூறு வாய் அழிப்பாய். இன் பழக் கிளவியின் - இனிய பழம் போலும் இனிய சொல்லால், அன்பு எழுத்த களுல், அவலித்து. நாறுவாயென ஏத்தினுள் என்க. - அடு. ஒழுக்கியல் அருந்தவம் - ஒழுக்கத்தால் இயன்ற அழிக்க முடி யாத தவம். அழிப்பரும் - அழியாத பொன்னுடம்பு . கல்வினையாம் பெற்ற உடம்பு. வழுக்கிய புதல்வன் - இறந்த மகன். மாமணி விழுத் . தகு மகன் மாமணிபோல விழுத்தக்க (மேம்பட்ட) சீவகனுகிய மகன், தவ வுடம்பைக் கந்துக்கடன் மகனுக் குவமை கூறினர். அவளுலே சிவ கனேப் பெறுதலின். - அசு, பொருந்திய - உலகினுள் பொருங்கிய புகழ்கள் கூடிய . புகழெல்லாம் கூடிய அகற்றிய கற்பால் கேரில்லே யென விலக்கிய. ஆசில் - குற்றமில்லாக. திருந்திய கல்வினே திருங்திய, இதின் . சாக் காட்டினின்று, வருக்தல் வருந்தற்க. எம்மனே எம்மில்லாளே.