பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.அ சீவக சிங்தாமணி -.சுருக்கம் அமரிகைக் கோசனே ஐம்பது சென்ருல், குமரிக் கொடிமதில் கோபுர மூதூர் தமரிய லோம்பும் தரணி திலகம் கமரது மற்றது கண்ணல மாகி, - ونین لہیے வண்டார் குவளேய வாவியும் பொய்கையும் கண்டார் மனம்கவர் காவும் களுலிய தண்டா ரணியத்துத் தாபதப் பள்ளியொன்று உண்டு :ஆங் கதனுள் உறைகுவம் என்ருள். அன்() அவட்கு விசயை உடன்படவே, இருவரும் அமரிகை யாற்றில் தங்கி மறுநாள் புறப்பட்டுத் தண்டாாணியஞ் சென்று ஆங்கே இருந்த தவமகளிர் பள்ளியை எய்தினர். - தவமகளிர் விசயையைத் தவத்திற் படுத்தல் வாளுறை நெடுங்க ளுளே மாதவ மகளி ரெல்லாம் தோளுறப் புல்லு வார்போல் தொக்கெதிர் கொண்டு புக்குத் தாளுறு வருத்த மோம்பித் தவநெறிப் படுக்க லுற்று - 5ாளுறத் திங்க ளுர கல்லணி நீக்கு கின்ருர், ēinత3; அக, ஒசனே - யோசன. வடசொற் சிதைவு. குமரிமதில் பிற ரால் பற்றப்படாத மதில். தமர் இயல் ஒம்பும் - உலகிற் கெல்லாம் தம சாகும் இயல்பைக் கொண்டிருக்கும். கமரது - கம் தமர்க்கு உரியது. தேவி கோற்றற்குத் தாயதப்பள்ளி வேண்டுதலாலும், அரசனே அமரில் கீத்து, பு:கல்வனேப் புறங்காட்டில் கீத்து. தமtடத்துச் சேறல் ஆகா மையாலும் கண்ண லமாகி என் முள் . கo. குவளேய குவளைகள் யுடைய. வாவி - ஆற்றில் இருக்கும் ஒடை. பொய்கை - மக்களால் செய்யப்படாத இயற்கை நீர் கிலே, கா . சோல். களுவிய , நெருங்கிய, கண்டாரணியம் - கண்டகாரணியம். ஆங்கு - அதனுள் தாபகர் உறைகுவது போல. - கக. வாள் உறை நெடுங்களுள் . வாளின் தன்மை முன்னே தங்கின 'ண்ேட கண்ணே யுடையளான விசயை முன்னே தங்கின. எனவே, இப் போது இல் லே யென்க: வினேத்தொகை இறந்த காலத்தில் வந்தது. உத . பொருங்க. புல்லுவார் போல் - தழுவுவார் போல, மாதவம் செய்வார்க் குப் புல்லுதல் ஆகாமையின் புல்லுவார் போல் என்ருர், தாள் உறு வருத்தம் - கடந்து சென்ற அடிகளுக்கு உண்டான வருத்தம். தவ நெறிப் படுக்கலுற்று மேல் தவத்தில் சேறற்குரிய கெறியாகிய கோன்பை உண் டாக்கி, தவம் கணவனே இழந்ததற்கும், புதல்வன் வாழ்தற்கும் பொருங்