பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஉ சிவக சிந்தாமணி -சுருக்கம் அரும்பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி யாகப் பரந்தெலாப் பிரப்பும் வைத்துப் பைம்பொன்செய் தவிசி அச்சி இருந்துபொன் ஒலே செம்பொன் ஊசியா லெழுதி யேற்பத் திருந்துபொற் கண்ணி யாற்குச் செல்வியைச் செலுத்தி குரே. கூக ஆசிரியனுகிய அச்சணந்தியென்பவன் சீவகற்கு அறமும் பிறப்பு வரலாறும் கூறல் நூனெறி வகையி னுேக்கி நுண்ணிதி னுழைந்து தீமைப் பானெறி பலவும் நீக்கிப் பரிதியங் கடவு ளன்ன கோனெறி தழுவி நின்ற குணத்தொடு புனரின் மாதோ ாானெறி வகையில் நின்ற நல்லுயிர்க் கமிர்தம் என்ருன். க00 அறிவிற்ை பெரிய நீரார் அருவினே கழிய கின்ற நெறியினேக் குறுகி இன்ப கிறைகட லகத்து சின் ருர் : பொறியெனும் பெயர ஐவாய்ப் பொங்கழ லாவின் கண்ணே வெறி புலங் கன்றி கின்ருர் வேதனைக் கடலுள் கின் ருர். கoக இவ்வகையால் அறம்பலவும் பொதுவாய்க்கூறி, வீடு பேற்றுக்கு உரிய அறமும் இல்வாழ்வுக்குரிய அறமும் சிறப் புறச் சொல்லி, சீவகனத் தனியிடத்தே கொண்டுசென்று, கக. காணம் - பொற்காசு. குறுணியாக குறுணியளவாக, பிரப்பு. பிாப்பரிசி. வைத்து - வைக்க, பரந்து - பரங் த . விகாரம். தவிசின் உச்சியிலிருந்து - ஆசிரியன் த.வி சின் மேல் இருக்து. ஒலே - ஒலேயிலே. பொன் அாசி - எழுத்தாணி. ஏற்ப - பொருந்தும்படி. செல்வியை - கல்வி யாகிய காமகளே, - - கoo. நூல்நெறி - ஆகமம் கூறிய வழி. வகை - கன்மை திமை. துண் ணிதின் நுழைந்தி - கூரிய பொருளிடத்தே நெஞ்சு சென்று. திமைப் பால் நெறி - திய வழி. பகுதியங் கடவுள் - ஞாயிறு ; நிறத்தாலும் இருள் நீக்கத்தாலும் உவமை. கோன் - அருகன். குணம் - கன்ஞானம், கற்காட்சி, கல்லொழுக்கம். நால்நெறி - கால்வகைக் கதி. ரகர், விலங்கு மக்கள், தேவர். -

  • கoக, ரோர் தன்மையுடையவர். அருவி &ன கழிய நின்ற நெறி . தீவினே கழிய பின்ற நெறி , சன்மார்க்கம், இன்ப சிறைகடல் - அனந்த சுகம். பொறி, ..கன்றி நின் ருர் - வேட்கையாகிய கஞ்சையுடைய உடம் பென்னும் பாம்பிடத்தில் பொறி யென்னும் பெயரையுடையவாகிய ஐந்து வாயிடத்தே களிப்பைச் செய்கின்ற விடயங்களிலே அடிப்பட்டு கின்ருர். கின்ருர் எனவே, அவர் துன்பத்திலிருந்து நீங்குதலின்மை பெற்ரும்,