பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் . برای نمایش، தெய்வம்கொல் என்று தேர்வேற் கமிர்துலாய் கிமிர்ந்த தேபோல் மொய்குரல் முரசம் காணும் கழங்குரல் முழங்கக் கேட்டேன். கoஎ கோளியங் குழுவை யன்ன கொடுஞ்சிலே புழவன் கேட்டே, "தாளியல் தவங்கள் தாயாத் தந்தை யாகி என்னே வாளியங் குருவப் பூணுேய் ! படைத்தனே, வாழி' என்ன, கtளியங் களிற குய் ! யான் மெய்க்நெறி சிற்பல் என்ருன். சீவகன் விடையளித்தல் மறுவற மனேயின் நீங்கி மாதவம் செய்வல் என்ருல் பிறவறம் அல்ல பேசார் பேர்றி வுடைய நீரார் ; துறவறம் புணர்க என்றே தோன்றல்தாள் தொழுது கின்றன் ; கறவற மலர்ந்த கண்ணி கன்மணி வண்ணன் அன்னன். கoக அச்சணந்தி பின் கந்துக்கடனுக்கும் அவன் மனேவி சுநங்தைக்கும் சீவகனது கல்வியும் தீக்கையும் சொல்லித்தான் துறவு மேற்கொண்டதையும் உாைத்து விடை வேண்டினன். மகளிர். உழை ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வந்த இடைச் சொல், * - - கருன, ஜயனே - ஐங்குகிய கின்னே. காண கண்டேகை அதகம்மருத்து. பையனல் காகம் - படத்தை புயர்த் தும் பாம்பினது கஞ்சு. காக்ம். ஆகுபெயர். வட்க முற்றவும் கெடுதலால் உட்கி - அஞ்சி. தேர் வேற்கு - மனத்தின் கண்னே ஆராயும் எனக்கு, அமிர்து நிமிர்ந்த போல் உலாய் என இயையும். உலாய் . உலாவப்பட்டு. மொய் குரல் முரசம் - செருங்கிய குரலேயுடைய முரசு. தழங்கு குரல் - ஒலிக்கின்ற குரலோசை, கழங்கு கு ர ல், த முங் குரல என விகாரம். கருஅ கோள் இயங்கு உழுவை - கொலேத் தொழிலிலே கடக்கின்ற புவி. சில் புழவன் - லில் வல்லுகளுகிய சீவகன், தான் இயல் தவங்கள் - முயற்சியால் பிறந்த தவங்கள். நீ தந்தையாகி என மாறு.க. வாள் . ஒளி. படைத்தனே கல்வினையால் இக் கaலகளைக் கற்றுத் தான் வேருெரு பிறப்பானமை கூறினன். என்ன என்று சீவகன் கூற. மிளி - வலிமை, மெய்க்னெறி - தவ5ெ மி. - கருக. மறு குற்றம். நீங்கி ங்ேகிச் சென்று, அறமல்ல பிற . அறமல்லனவாகிய பிறவற்றை செலவு விலக்கும் சொற்களே. துறவறம் புணர்க . துறவறத்தைக் கூடுக. தோன்றல் . சீவகன், கறவு அற மலர்ந்த கண்ணி - நறுமணம் அறவே தன்னிடத்துக் கொண்ட கண்ணி.