பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தையார் இலம்பகம் திக o - பதுமுகன் மகிழ்தல் கள்வாய் விரிந்த கழுநீர்பினங் தன்ன வாகி . . . . ; வெள்வேல் மிளிர்ந்த நெடுங்கண்விரை காறு கோதை முள்வாய் எயிறு றமிர்தம்முனி யாது மாந்திக் கொள்ளாத இன்பக் கடற்பட்டனன், கோதை வேலான்.கங்.அ கோவிந்தையார் இலம்பகம் முற்றும். மrேயிற் புகுதலால். வீரன் எற்ருன் - வீரனுகிய சீவகனும் பதுமுகனுக்கு என்று ஏற்ருன். வீறு வேருென்றற்கில்லா அழகு. . - - கா. அ. கள்வாய் விரிந்த - தேன் வாயிலே பரந்த பிணைங் தன்னவாகி சேர்ந்தாற் போன்ற தன்மையுடையவாய், வேல் மிளிர்க்கவேல்போல் பிறழ்ந்த, விரை - மணம். முள்வாய் எயிறு - முள்ளேப்போல் கூரிய பற்கள். முனியாது . வெறுப்பின்றி. மாந்தி-உண்டு, கொள்ளாத இன் பக்கடல் . உள்ளிடம் கொள்ளாது கரை புரண்டோடுகின்று இன்பக்கடல்,