பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟒 வல்விக்கண்ணன் ○ புகைபோக்கியும் ஏற்பட்டு, மூன்றிலேயும் புகை குப்குப்னு: வரும்போது இந்தி ஐரே பாழாயிடும்.” இப்பவே பயிருபச்சை எல்லாம் கருகி நாசமாகுது. நாத்துகள் வளர்ந்து பசுபசுன்னு வரும்போது இந்தப் புகையும் துளசியும் பட்டு, துணி கருகி நோய் ஏற்படுகிறது. என்ன உழுது பாடுபட்டு என்னத்துக்கு நெல்பயிர் இந்தப் புகையினாலே ரொம்பவும் பாதிக்கப்படுது. இன்னொரு கில்லுைம் வத்துட்டா சன்னதான் பண்ணமுடியும்? "ஊரை விட்டே ஓடிப்போக வேண்டியதுதான்.” பயிரிட்டுப் பிழைக்கவே முடியாது மனுசன்' விட்டுச் சுவரு, கரம் ட்ைடை, ரோடு, வயல் தெடுகத் து.சி வேன்னையாப் படிஞ்சு உநைஞ்சு கிடக்குதே...” ஆவடை செய்துவிட்டு, சும்மா கிடக்கிற வயலிலே கோஞ்ச நாட்களுக்குப் பிறகு போய்ப் பாரு. சிமிண்டுத் துளசி அப்படியே படிஞ்சு காய்ந்து பொதுக்காடி இருக்கும். பிறகு உழுகிறபோது கொஞ்சம் கஷ்டமாதானிருக்கு." அப்படி இருக்கையிலே இந்த ஊர்லே உள்ள எல்லாரும், பேரியவங்க சின்னவங்க குழந்தை குட்டிக - நாள் பூரா இந்தக் காத்தை சுவாசிச்சுக்கிட்டுத் ருக்காங்க சிமிண்டுத் துரசி மூக்கு வழியா உடலுக் குள்ளே போய்க்கிட்டுத்தானே இருக்கும்? அது உடம்புக்குக் தானே?...ணம்ம்..இன்னும் பெரிய புகைபோக்கி வேதே ஏற்பட்டு, அது வழியாகவும் புகை நிறைய நிறைய வந்த நம்ம பாடு என்ன ஆகிறது? பேருமூச்சு. வேதனை உயிர்ப்பு. ஏக்கம். சோகம். என்ன செய்வது என்று புரியாத ஏலாத்தனம். அந்த ஊரிலே பலவித உணர்ச்சிகள் பல ரகமான ஒலிகளையும் பொங்கி எழச் செய்துகொண்டிருந்தன.